Thursday, March 30, 2023

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும் புகைப்படம் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பார்த்திபன் கனவு, கனா கண்டேன், பூ என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இதன்பின் விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு வெளிவந்த காஃபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2008ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்தின் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் நன்றாக வளர்ந்துள்ள ஸ்ரீகாந்தின் மகன் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் ஸ்ரீகாந்த் போலவே தெரிகிறார். இதோ அந்த புகைப்படம்..

சமீபத்திய கதைகள்