Friday, April 26, 2024 4:18 am

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்கின் வீடியோ வைரல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த துணிவு திரைப்படம் கூட சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதனை அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் இப்படம் குறித்த அப்டேட் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.மேலும் சமீபகாலமாக அஜித் வெளியிடும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித் அவ்வப்போது வெளிநாட்டில் பைக் ரைடு செல்லும் புகைப்படங்கள் வைரலாவது ஒருபக்கம் இருக்க, அவரது மனைவி ஷாலினி மகன் மகள் உடன் அடிக்கடி தியேட்டர் செல்லும் வீடியோக்களும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.

தற்போது அஜித் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் இருவரும் கால்பந்து ஸ்டேடியத்தில் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சமீபத்திய கதைகள்