Thursday, April 25, 2024 12:08 pm

துணிவு படத்தில் நடிக்க சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் தொகை எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர்கள் அஜித் மற்றும் விஜய்.. இவர்கள் இருவரும் வருடத்திற்கு தற்பொழுது ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர். கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின.. இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..

அதன் பின் ஒரு வாரம் கழித்து இரண்டு திரைப்படங்களையும் குடும்ப அடியன்ஸ் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார் குறிப்பாக அஜித்தின் துணிவு திரைப்படம் செண்டிமெண்ட், நல்ல மெசேஜ், காமெடி, action என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் அனைவருக்கும் ரொம்ப பிடித்தது இதனால் அனைத்து ஏரியாக்களிலும் துணிவு திரைப்படத்தின் வசூல் அதிகரித்தது.

தமிழகத்தில் மட்டுமே 110 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 210 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக தகவல்கள் வெளிவந்தன தொடர்ந்து இரண்டு திரைப்படங்களும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது இதுவரை மட்டுமே 50 நாட்களைக் கடந்துள்ளதாக வெற்றிகரமாக பயணிக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது எந்த படம் ரியல் வின்னர் என்பது குறித்தும் தகவல் கசிந்துள்ளது. விஜயின் வாரிசு திரைப்படம் இதுவரை 295 கோடியும், துணிவு திரைப்படம் 225 கோடியும் வசூல் செய்து உள்ளதாம். வசூல் ரீதியாக வாரிசு வெற்றி பெற்று இருந்தாலும்..

தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது என்னவோ துணிவு திரைப்படம் தானாம்.. வாரிசு திரைப்படம் தயாரிப்பாளர்கள் 30 கோடி லாபத்தை பெற்று தந்தது ஆனால் அஜித்தின் துணிவு திரைப்படம் 50 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று உள்ளது. இதன் மூலம் ரியல் வின்னர் யார் என்பது மக்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது என கூறப்படுகிறது.பொங்கல் விருந்தாக வெளிவந்து மாபெரும் வெற்றியை அஜித்துக்கு தேடி தந்துள்ள திரைப்படம் துணிவு.இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான், தர்ஷன், அமீர், பாவனி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதில் சமுத்திரக்கனி முதன் முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கிறார்.போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சமுத்திரக்கனி இப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் சமுத்திரக்கனி.

- Advertisement -

சமீபத்திய கதைகள்