28.9 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாகொஞ்சம் கூட யோசிக்காமல் அஜித் செய்த செயல் !!ஆனந்த கண்ணீரில் மிதந்த பிரபலம்

கொஞ்சம் கூட யோசிக்காமல் அஜித் செய்த செயல் !!ஆனந்த கண்ணீரில் மிதந்த பிரபலம்

Date:

தொடர்புடைய கதைகள்

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

மியூசிக் அகாடமி பாம்பே ஜெயஸ்ரீக்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை...

இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி மற்றும் பிற விருதுகளை மியூசிக் அகாடமி...

தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமீபத்திய திரைப்படமான துணிவுவின் கதாநாயகனைப் போலவே தடுக்க முடியாத மனிதர். அவருக்குத் தடைகள் வந்தாலும், போனியின் கவனம் எப்போதும் இரண்டு வார்த்தைகளில் இருந்தது

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் மகாநதி சங்கர். இவர் திரையுலகில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும், காமெடியனாகவும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் கமலஹாசனின் மகாநதி திரைப்படத்தில் ஜெயில் வாடனாக நடித்து அறிமுகமானார்.

இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததால் தனது பெயருடன் மகாநதியை இணைத்து கொண்டார் அதன் பிறகு திரை உலகில் செல்லமாக “மகாநதி சங்கர்” அழைக்கப்பட்டார். அதன் பிறகு மகாநதி சங்கர் தமிழ் திரை உலகில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களுடன் படம் பண்ணினார் அப்படி தான் அஜித்தின் தீனா திரைப்படத்தில் அடியாளாக நடித்திருப்பா.

ர் இந்த படத்தில் வரும் வத்தி குச்சி பாடலுக்கு முன்பு தல இருக்கும் பொழுது வால் ஆடக்கூடாது நீ ஆடு தல என சொல்வார் அன்றிலிருந்து அஜித்தை அனைவரும் தல என செல்லமாக அழைத்து வந்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் துணிவு திரைப்படத்தில் மகாநதி சங்கர் நடித்தார் அந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாநதி சங்கர் அஜித் குறித்து பேசி இருந்தார் அதில் அவர் சொன்னது துணிவு செட்டுக்கு நுழைந்த போது அஜித் என்னை 10 நிமிடம் கட்டிப்பிடித்தார். பின்னர் அஜித், நிரோ ஷா ஒளிப்பதிவாளரிடம் முதன்முதலில் தல என்று பெயர் வைத்தது மகாநதி சங்கர் தான்..

எனக் கூறி அஜித் மகாநதி சங்கரை அறிமுகப்படுத்தி வந்தாராம் அந்த தருணம் மகாநதி சங்கருக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்ததாக அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் அப்போ பார்த்த அஜித் போலவே தான் இப்பவும் கல்லாகபடம் இல்லாமல் வெளிப்படையாக பேசுகிறார் என கூறினார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

துனிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூரின் ஆதரவுடன், துனிவு படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், பிரேம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்