28.9 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஅஜித்தின் துணிவு படத்தின் ரியல் "BOXOFFICE" ரிப்போர்ட் இதோ

அஜித்தின் துணிவு படத்தின் ரியல் “BOXOFFICE” ரிப்போர்ட் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

மியூசிக் அகாடமி பாம்பே ஜெயஸ்ரீக்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை...

இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி மற்றும் பிற விருதுகளை மியூசிக் அகாடமி...

நடிகர் அஜித்குமாருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் இயக்குனர் சரண் உடன் அதிக படம் பண்ணினார் அடுத்ததாக சிறுத்தை சிவா இப்போது ஹச். வினோத்துடன் மூன்று படம் பண்ணிவிட்டார் இதில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம்..

நல்ல மெசேஜ், ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு சூப்பரான படமாக இருந்ததால் படம் வெளிவந்து ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாக வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை.. இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. துணிவு திரைப்படத்தின் பட்ஜெட் 145 கோடி ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பாக பிசினஸ் மூலமாகவே 200 கோடி அள்ளியது இதன் மூலம் தயாரிப்பாளர்கள் கிடைத்த லாபம் மட்டுமே 48 கோடியாம்.. துணிவு திரைப்படத்தை லைகா நிறுவனம் வெளிநாட்டில் வெளியிட்டது.

இதில் 65 கோடி வரை வசூல் செய்தது ஷேர் 24 கோடி கிடைத்தது இதில் 7 கோடி லைகா நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா துணிவு படம் 5 கோடி வரை வசூல் செய்தது இதிலிருந்து 2.5 கோடி ஷேர் கிடைத்து உள்ளது. இதன் மூலம் வினியோஸ்தர்களுக்கு பெருத்த லாபமம் என சொல்லப்படுகிறது.

கர்நாடகாவில் வினியோஸ்தர்களுக்கு ஒரு கோடி லாபம் கிடைத்துள்ளது, கேரளாவில் வினியோஸ்தர்களுக்கு ஒரு கோடி லாபம் ஏற்பட்டு இருக்கும் என சொல்லப்படுகிறது மொத்தத்தில் ஆந்திரா, தெலுங்கில், கேரளா அனைத்து இடங்களிலும் துணிவு திரைப்படம் லாபத்தை அள்ளி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்