32 C
Chennai
Saturday, March 25, 2023

தனது மகன்களின் பள்ளி விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா தனுஷ் !!

Date:

தொடர்புடைய கதைகள்

யார் இந்த பெசன்ட் ரவி ? இறுதி வரை...

சூப்பர் ஸ்டார் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் சென்னையில் வெள்ளிக்கிழமை...

துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

துல்கர் சல்மான் தனது 28 வயதில் திரைப்படத்தில் அறிமுகமானார், பல நட்சத்திர...

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

விஜய் சத்யா நடித்த ரஜினி படத்தின் ட்ரைலர் இதோ...

விஜய் சத்யாவின் ரஜினி படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர். வெங்கடேஷ்...

நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் அவர்கள் மகன்கள் உடன் அவ்வப்போது நேரம் செலவிடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் தனுஷ் 150 கோடியில் கட்டி இருக்கும் பெரிய வீட்டின் கிரஹபிரவேசத்தில் மகன்கள் கலந்துகொண்டனர், ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை.இந்நிலையில் மகன்கள் படிக்கும் பள்ளியில் நடந்த ஸ்போர்ட்ஸ் டே-வில் ஐஸ்வர்யா கலந்துகொண்டு இருக்கிறார். அதன் புகைப்படங்களை அவரே வெளியிட்டு இருக்கிறார்.

வைரலாகும் போட்டோக்கள் இதோ..

சமீபத்திய கதைகள்