Thursday, March 30, 2023

அடப்பாவமே மறைந்த செளந்தர்யா ஸ்டைல்-ஐ அப்படியே காப்பி அடிக்கும் தளபதி விஜய்!! வைரலாகும் வீடியோ

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயரோடும் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய், வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் ஒவ்வொரு படத்திலும் புதுவகையான ஸ்டைல்-ஐ பயன்படுத்த இயக்குனர்கள் பல விதமாக இயக்குவதுண்டு.அப்படி தெறி படத்தில் இயக்குனர் அட்லீ செண்டர் ஃபிரஸ் போன்ற சிவிங்கத்தை கையில் வைத்து ஸ்டைல்-ஆக வாயில் போடுவதை விஜய்க்கு அறிமுகப்படுத்தினார்.

அப்படத்தில் இருந்து விஜய் பிகில், மாஸ்டர், வாரிசு படம் உட்பட பல படங்களில் அந்த ஸ்டைல்-ஐ காமித்து இருப்பார்.

ஆனால் விஜய்க்கு முன்பாகவே மறைந்த நடிகை செளந்தர்யா தெலுங்கு படம் ஒன்றில் அதுபோன்ற ஸ்டைலில் சிவிங்கத்தை வாயில் போட்டுள்ளார்.

சமீபத்திய கதைகள்