28.3 C
Chennai
Thursday, March 23, 2023

இந்த ஒரு காரணத்திற்காக சூப்பர் சிங்கரிலிருந்து வெளியேறுகிறார் மாகாபா ஆனந்த் !

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

சூப்பர் சிங்கர் தொடரை தொகுத்து வழங்குவதில் இருந்து மாகாபா ஆனந்த் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.மகாபா ஆனந்த் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். அதுமட்டுமின்றி நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்தார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சீசன் 9 தொடங்கியிருக்கும் நிலையில் இந்த செய்தி சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக பிரியங்காவுடன் இணைந்து ரியோ ராஜ் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் ஒரு எபிசோடை மட்டுமே ரியோ தொகுப்பார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்