Thursday, March 30, 2023

விஜய் ஆண்டனியின் மகள் யார் தெரியுமா ?வைரலாகும் புகைப்படம்

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இப்போது சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி.அதையும் தாண்டி பாடகர், எடிட்டர், பாடலாசிரியர், ஆடியோ என்ஜினியர் என பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தியிருக்கிறார்.

இவர் நடித்த படங்களில் பிச்சைக்காரன் படம் செம வசூல் வேட்டை நடத்தியதோடு வெற்றிகரமாக ஓடியது.படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக முன்னணி நடிகர்கள் தொடாத TRPயையும் ஆரம்பத்தில் பெற்றது.

தற்போது பிச்சைக்காரன் 2ம் பாக படப்பிடிப்பு நடக்கும் போது தான் விஜய் ஆண்டனி பயங்கர விபத்தில் சிக்கி இப்போது அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வருகிறார்.

2006ம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்ட விஜய் ஆண்டனிக்கு லாரா என்ற ஒரு அழகிய மகள் இருக்கிறார்.

அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் இவர்தான் பிரபலத்தின் மகளா என ரசிகர்கள் முதன்முறையாக பார்க்கிறார்கள்.

சமீபத்திய கதைகள்