28.3 C
Chennai
Thursday, March 23, 2023

ரசிகர்கள் எதிர்பார்த்த ஏகே 62 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

மகிழ் திருமேனி படத்திலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் உறுதிப்படுத்துகிறது.ஏகே 62 என்பது லைகா புரொடக்ஷன்ஸின் திட்டமாகும், மேலும் இது ஒரு பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படமாக இருக்கும். இப்படம் ஜனவரி இறுதியில் இருந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது, இப்போது படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பூஜை பிப்ரவரி 20ஆம் தேதி நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

துணிவு படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ்திருமேனி இயக்கம் உள்ளார். ஆனால் இதற்கான அறிவிப்பை மட்டும் இழுத்தடித்து வருகிறார்கள்.

ஆனால் இப்போது ஏகே 62 படத்திற்கான அலுவலகம் எல்லாம் தயார் நிலையில் உள்ளதாம். அதுமட்டுமின்றி ஏகே 62 படத்திற்கான மூன்று தலைப்புகளை தேர்வு செய்து வைத்துள்ளார்களாம். மேலும் பரிசீலனை செய்து இதிலிருந்து ஒரு தலைப்பை உறுதி செய்ய உள்ளனர்.

இந்த தலைப்புடன் வருகின்ற மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் படத்திற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும் இதில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏகே 62 படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற பிரபலங்களின் பெயரும் அறிவிக்க உள்ளனர்.

ஏனென்றால் விஜய்யின் லியோ படத்தின் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே படத்தின் பிரபலங்களையும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல் தான் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு படத்தில் நடிக்கும் பிரபலங்களின் பெயரையும் வெளியிட இருக்கிறது.

அந்த வகையில் ஏகே 62 படத்தில் முக்கிய வில்லன்களாக அருண் விஜய், அருள்நிதி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல வில்லன்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏகே 62 படத்தின் அனிருத் இசை அமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிப்பு வெளியான பிறகு மூன்றாவது வாரத்திலேயே படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். ஏனென்றால் இப்படம் தீபாவளி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஆகையால் இன்னும் ஒரு வாரம் அஜித் ரசிகர்கள் இந்த அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும்.


இந்நிலையில் மார்ச் மாதம் 2 வது வாரத்தில் வெளியாக இருக்கும் #AK62 பட டைட்டில் 🔥🔥🔥🔥🔥🔥 வரும்னு கிசு கிசுக்கப்படுகிறது வெளிப்படையாக, அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘AK 62’ என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், படத்தின் சரியான தலைப்புடன் வெளியீட்டு விழா இருக்க வேண்டும் என்று குழு கருதியது.

சமீபத்திய கதைகள்