32.2 C
Chennai
Saturday, March 25, 2023

ஒரே வாரத்தில் உடல் எடை குறைக்கனுமா இத போலோ பண்ணுங்க

Date:

தொடர்புடைய கதைகள்

உங்களுக்கு அடிக்கடி பசிக்குதா? அப்ப இது உங்களுக்கு தான்...

பசி என்பது திடீரென்று வந்தால் பரவாயில்லை. உணவு உண்ட பின்பும் அதிக...

குழந்தைகளை போல மென்மையான கைகளைப் பெற 6 வீட்டு...

நமது கைகள் மாசு, தூசி மற்றும் சூரிய பாதிப்பு போன்ற பல்வேறு...

எலுமிச்சை பழத்தில் உள்ள நன்மை மற்றும் தீமை பற்றிய...

வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது மற்றும் குறைபாடு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்....

உங்க உடம்பில் இரத்தம் குறைவாக இருக்கா இத...

உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு மிகவும் சத்து சேர்க்கவும், இடுப்புக்கு...

நின்றபடி பால் அருந்தினால் இத்தனை நன்மைகளா!!

நாம் சாதாரணமாக நினைத்து செய்யும் சில தவறுகள் பாரிய பிரச்சினையில் கொண்டு...

இன்று பெரும்பாலான நபர்கள் உடல் எடையினால் பெரிதும் அவஸ்தைப் பட்டு வருகின்றனர். மேலும் உடல்எடையினை குறைக்க பல வழிகளில் முயற்சிகளையும், டயட்டிலும் காணப்படுகின்றனர்.

ஆனால் எடை அதிகரிப்பது என்பது ஒரு நோயல்ல. ஆனால் இவை அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இதய தமனி நோய் இவற்றினை கொண்டு வரும். இதனாலே தான் பலரும் உடல் எடையை குறித்து அதிகமாக கவலை படுகின்றனர்.உலர் திராட்சையில் அதிக சத்துக்கள் காணப்படுவதால், அதனை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால், உடல் எடையை பெரிதும் குறைவதுடன், பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

உலர் திராட்சை ஊற வைத்த தண்ணீரை தொடர்ந்து உட்கொள்ளத் தொடங்கினால், உடல் நச்சுகளை சிறப்பாக வெளியேற்ற உதவுகிறது.

மேலும் இவை வயிற்றுக்கு நல்லது, செரிமான பிரச்சனையை நீக்குவதுடன், நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொள்ளலாம்.

வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் திராட்சைப்பழத்தில் காணப்படுகின்றன, இதன் காரணமாக நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தொடங்குகிறது.

சமீபத்திய கதைகள்