27.8 C
Chennai
Saturday, March 25, 2023

மயில்சாமியின் நிறைவேறாத கடைசி ஆசை!! இறப்பதற்கு முன்பு வெளிவந்த வீடியோ

Date:

தொடர்புடைய கதைகள்

துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

துல்கர் சல்மான் தனது 28 வயதில் திரைப்படத்தில் அறிமுகமானார், பல நட்சத்திர...

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

விஜய் சத்யா நடித்த ரஜினி படத்தின் ட்ரைலர் இதோ...

விஜய் சத்யாவின் ரஜினி படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர். வெங்கடேஷ்...

பொன்னியின் செல்வனுக்கான விக்ரமின் புதிய லூக் வைரல் !

பொன்னியின் செல்வன் II ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வரும்...

பல படங்களில் காமெடியான நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் நடிகர் மயில்சாமி. நேற்று சிவராத்திரியை முன்னிட்டு மயில்சாமி ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார். இவருடன் பிரபல இசை கலைஞர் drums சிவமணியும் கலந்துள்ளார்.

கோவிலில் இருந்து 3.30 மணிக்கு வீடு திரும்பிய மயில்சாமி, சில மணி நேரத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக சென்னையில் உள்ள ராமச்சந்திர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கொண்டு வந்த வழியிலேயே உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.

மயில்சாமியின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கடைசி ஆசை
மயில்சாமி இறப்பதற்கு முன்பு drums சிவமணியிடம், “ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு நடிகர் விவேக்கை அழைத்து வந்தேன். மேலும் பல பிரபலங்களை அழைத்து வந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய ரொம்ப நாள் ஆசை இங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அழைத்து வருவது தான்” என்று கூறியுள்ளார்.

ஆனால் கடைசி ஆசை நிறைவேறுவதற்கு முன்பே இறந்துவிட்டார். கடைசியாக மயில் சாமி கோவிலில் இருந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

சமீபத்திய கதைகள்