27.8 C
Chennai
Saturday, March 25, 2023

ஏகே62 வுக்காக மீண்டும் சேரும் வெற்றி கூட்டணி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

Date:

தொடர்புடைய கதைகள்

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

விஜய் சத்யா நடித்த ரஜினி படத்தின் ட்ரைலர் இதோ...

விஜய் சத்யாவின் ரஜினி படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர். வெங்கடேஷ்...

பொன்னியின் செல்வனுக்கான விக்ரமின் புதிய லூக் வைரல் !

பொன்னியின் செல்வன் II ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வரும்...

பீட்சா 3 தி மம்மி’ படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

சிவி குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்தின் 'பீட்சா 3...

‘துணிவு’ படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் குடும்பத்துடன் ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா சென்றார். நடிகர் அவர் முன்பு ஐரோப்பாவில் சாலைப் பயணத்தில் இருந்தபோது நாட்டிற்குச் சென்றார். சில நாட்களுக்கு முன்பு, ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் அஜித்துடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அவர் தனது சூரிய ஒளி என்று கூறினார். தற்போது, நடிகர் தனது வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. நடிகர் சென்னை விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த படத்தின் நடிக்க இருந்தார்.

ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் அருண் விஜய் மற்றும் அருள்நிதி என இருவரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். அதேபோல் மகிழ்த்திருமேனி உடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனால் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இது குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் அஜீத் அடுத்ததாக யார் இயக்கத்தில் இணையப் போகிறார் என்பது பரவலாக பேசப்பட்டு வரும் செய்தி, மகிழ் திருமேனி இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படும் தீம் மியூசிக் என்றால் பில்லா தீம் மியூசிக் தான் இந்த தீம் மியூசிக் பிடிக்காதவர் யாரும் இல்லை அனைத்து ரசிகர்களுக்கும் இந்த தீம் மியூசிக் பிடிக்கும். இந்த தீம் மியூசிக் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்தார் இது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது.

பிரபல Youtube பில் வெளியான செய்தி தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு


அஜித் யுவன், கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்தது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது இதை அறிந்த அஜித் ரசிகர்கள் இந்த செய்தியை அதிகம் ஷேர் செய்து குஷியாகி வருகிறார்கள்

இருப்பினும், விக்னேஷ் சிவனின் திரைக்கதையை அஜித் முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும், அஜித்தின் 63 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பயோவில் இருந்து ‘ஏகே 62’ ஐ நீக்கியிருந்தாலும், இயக்குனர் சமீபத்தில் அஜித்தின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார், இது அஜித் சிரிப்பதைக் காட்டியது; மற்றும் இயக்குனர் மற்றும் நடிகரின் கூட்டணி விரைவில் நடக்கும் என்று ஊகிக்கப்பட்டது.

சமீபத்திய கதைகள்