Saturday, April 1, 2023

பிரபல நடிகையுடன் தனி தீவில் அஜால் குஜால் செய்யும் விரல் நடிகர் !

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

சிம்பு தனது ‘வென்று தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பாத்து தலை’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். இப்படத்தில் கௌதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும், சிம்பு அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்துள்ளனர். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படம் கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆகும். சிம்புவின் படத்திற்கு ஏன் ‘பத்து தல’ என்று தலைப்பு வைத்தது என்று பிராந்திய யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது இயக்குனர் ஓபேலி என் கிருஷ்ணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது, இயக்குனர் ‘பாத்து தலை’ என்றால் ராமாயணத்தில் வரும் ராவணன், வில்லனாக இருந்தாலும் நல்ல உள்ளம் கொண்டவர் என்று எளிமையாகப் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் பத்து தல படத்தை முடித்துவிட்டு இன்னும் டப்பிங் மற்றும் இதர பணிகள் முடிவடையாத நிலையில், தன்னுடைய காட்சி படமாக்கப்பட்டு முடிந்துவிட்டுட்டதால், கடந்த சில மாதங்களாக தாய்லாந்தில் தங்கி செம்ம ஜாலியாக இருந்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் தாய்லாந்தில் இருக்கும் சிம்புவை தொடர்பு கொண்டு பத்து தல படத்தின் டப்பிங் பேச சென்னைக்கு அழைத்துள்ளது பட குழு.

ஆனால் சிம்பு நான் இப்போதைக்கு சென்னை வர முடியாது, அதனால் நீங்கள் தாய்லாந்து வாங்க, உங்களுக்கு இங்கிருந்தே டப்பிங் பேசி கொடுக்கிறேன் என தெரிவித்துவிட்டார் சிம்பு, இதனை தொடர்ந்து பத்து தல பட குழு சிம்புவின் டப்பிங் பணிக்காக விரைவில் தாய்லாந்து செல்ல இருப்பதாக தகவல் வெளிக்கியுள்ளது, அதே நேரத்தில் தாய்லாந்தில் தனி தீவில் சிம்பு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற தகவலும் வெளியகியுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் நிதி அகர்வால், ஈஸ்வரன் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே சிம்பு மற்றும் நிதி அகர்வால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளார்கள், ஈஸ்வரன் படப்பிடிப்பு முடிந்த பின்பும் கூட, சிம்பு – நிதி அகர்வால் இருவரும் ஒன்றாக சுற்றி வருவதாகவும், ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் வெளியானது.

இந்த கிசு கிசு குறித்து ஏற்கனவே நிதி அகர்வாலிடம் கேள்வி எழுப்பிய போது, மழுப்பலாக பதில் சொல்லி நழுவி சென்றார். இந்த நிலையில் பத்து தல படத்தை முடித்துவிட்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் சண்டை பயிற்சியை கற்றுக் கொள்வதற்காக சிம்பு தாய்லாந்து சென்றுள்ளதாகவும்,இதற்கான ஒரு தனி தீவில் தங்கி இந்த பயிற்சியை கற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்பொழுது மேலும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தாய்லாந்தில் தனி தீவில் செம்ம என்ஜாய் செய்து வரும் சிம்பு, தற்போது சென்னை வருவதற்கு மனம் இல்லாமல் இன்னும் சில நாட்கள் அக்கேயே இருக்க திட்டமிட்டுள்ளார், ஆனால் அவர் அங்கே தனியாக இல்லை, என்றும் சிம்பு உடன் ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நிதி அகர்வால் சிம்பு இருக்கும் அதே தனி தீவில் தான் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான கழக தலைவன் படத்தில் நடித்த நிதி அகர்வால், அடுத்து வேறு எதும் படத்தில் கமிட்டாக வில்லை, மேலும் அவர் சினிமாவில் அடுத்து படத்தில் கமிட்டடாக பெரிதாக ஆர்வம் காட்டாமல், சிம்புவுடன் தாய்லாந்தில் தனி தீவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது, அந்த வகையில் தாய்லாந்து சென்றுள்ள சிம்பு தனியாக இல்லை, அவர் நடிகை நிதி அகர்வால் உடன் செம்ம ஜாலியாக அஜால் குஜாலாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து திரும்பியதும் சிம்பு – நிதி அகர்வால் இருவரும் தங்கள் காதல் அறிவிப்பை வெளியிட்டு உறுதி செய்யலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படும் நிலையில் இந்த வருடத்துக்குள் சிம்பு திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிம்பு கேங்ஸ்டர் வேடத்தில், வில்லனாக நடித்தாலும், நல்ல உள்ளம் கொண்டவராக இருப்பதால், படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வேலை முன்னணியில், நடிகர் ‘பத்து தல’க்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக எந்த புதிய படங்களுக்கும் ஒப்பந்தம் செய்யவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசையமைப்பாளர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நம்ம சதம்’ படத்தின் முதல் சிங்கிள் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்திய கதைகள்