Saturday, June 15, 2024 10:03 am

அஜித்துக்காக ஒரு வருடமாய் காத்திருக்கும் தேசிய விருது இயக்குனர் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜனவரி 12 ஆம் தேதி பரம எதிரியான தளபதி விஜய்யின் ‘வாரிசு ‘ உடன் வெளியான அஜீத் குமாரின் சமீபத்திய ஆக்‌ஷன் த்ரில்லர் ‘துனிவு’ உலகம் முழுவதும் சுமார் ரூ. 200 கோடிகளை வசூலித்துள்ளது. ஆக்கப்பூர்வமான வேறுபாடுகள் காரணமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட பின்னர் தாமதமாகி வரும் தனது அடுத்த ‘AK62’ படத்தை தொடங்குவதற்கு ரசிகர்கள் காத்திருக்க முடியாது.

நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு மாதத்தை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தன்னுடைய குடும்பத்தினருடன் லண்டன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட இடங்களில் அஜித் சுற்றுப்பயணம் நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹெச் வினோத் -போனிகபூருடன் மூன்றாவது முறையாக அஜித் அமைத்த இந்தக் கூட்டணி அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

படத்தில் மஞ்சுவாரியர் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியானது. படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் தூக்கலாக அமைந்திருந்தது. படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும்வகையில் நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்தினருடன் லண்டன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட இடங்களில் குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அஜித் தனியாகவும் ரசிகர்களுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் அழகான பின்புலத்தில் நடிகர் அஜித் ஸ்மார்ட்டான லுக்கில் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் அஜித் கார் ஓட்டும் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் அஜித் நாடு திரும்பியுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்ததாக ஏகே62 படத்தின் அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே62 படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், படத்தை லைகா நிறுவனம் இயக்கவுள்ளது.

இந்நிலையில் அதாவது சூரரைப்போற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. கடந்த 2020ஆம் ஆண்டு சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்த சூரரைப்போற்று படம் ஓடிடியில் வெளியானது.

ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சூரரைப்போற்று படம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இப்படத்தில் நடித்ததற்காக சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் இசையமைத்த ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அஜித்தின் 63 அல்லது 64 ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கயுள்ளார். இதனால் 2 தேசிய விருது பிரபலங்களுடன் அஜித் அடுத்த படத்தில் இணையுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

அஜித், மகிழ் திருமேனியை வைத்து மற்றொரு அதிரடி திரில்லருக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘ஏகே 62’ என்ற தலைப்பில் இன்னும் பணிபுரியும் திட்டம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்