Friday, April 26, 2024 1:41 am

இணையத்தில் வைரலாகும் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் !! ஏ கே 62 அப்டேட் எப்போ லேட்டஸ்ட் அப்டேட் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் வினோத் டைரக்டில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியிருந்த துணிவு படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. ஜிப்ரான் இசையில் உருவாகியிருந்த இந்த படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்நிலையில் அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களை கடந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகியது. துணிவு படம் ஒரு பக்கம் ஓடிடியில் வெளியானாலும் இன்னமும் தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருக்கிறது.

இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

சென்னை திருப்பினார் அஜித் எனவே ஏ கே 62 படத்தின் அறிவுப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்