32.2 C
Chennai
Saturday, March 25, 2023

நின்றபடி பால் அருந்தினால் இத்தனை நன்மைகளா!!

Date:

தொடர்புடைய கதைகள்

உங்களுக்கு அடிக்கடி பசிக்குதா? அப்ப இது உங்களுக்கு தான்...

பசி என்பது திடீரென்று வந்தால் பரவாயில்லை. உணவு உண்ட பின்பும் அதிக...

குழந்தைகளை போல மென்மையான கைகளைப் பெற 6 வீட்டு...

நமது கைகள் மாசு, தூசி மற்றும் சூரிய பாதிப்பு போன்ற பல்வேறு...

எலுமிச்சை பழத்தில் உள்ள நன்மை மற்றும் தீமை பற்றிய...

வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது மற்றும் குறைபாடு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்....

ஒரே வாரத்தில் உடல் எடை குறைக்கனுமா இத போலோ...

இன்று பெரும்பாலான நபர்கள் உடல் எடையினால் பெரிதும் அவஸ்தைப் பட்டு வருகின்றனர்....

உங்க உடம்பில் இரத்தம் குறைவாக இருக்கா இத...

உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு மிகவும் சத்து சேர்க்கவும், இடுப்புக்கு...

நாம் சாதாரணமாக நினைத்து செய்யும் சில தவறுகள் பாரிய பிரச்சினையில் கொண்டு போய் முடிந்துவிடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதில் சாதாரணமாக தண்ணீர் அருந்துவதும் அடங்கும். தண்ணீர் நின்று கொண்டு குடிக்கக்கூடாது என்று கூறப்படுவதற்கு உண்மையான விளக்கத்தினை நிபுணர்கள் அளித்துள்ளனர்.

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது கூடாதா?நம் உடல் நீரேற்றமாக இல்லாமல் போனால், பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அதே நேரத்தில் தண்ணீரை எப்படிக் குடிக்கிறோம் என்பதையும் முக்கியமாக கருத்தினை இங்கு தெரிந்து கொள்ளலாம.

வெளியே சென்று வீடு திரும்பியதும் குளிர்ந்த நீரை பருக கூடாது. அதே போன்று தண்ணீரை நின்று கொண்டும் குடிக்கக்கூடாது. அதாவது நாம் நின்றபடி தண்ணீரைக் குடித்தால் மூட்டு வலியில் அவதிப்பட வேண்டியதாயிருக்கும்.

மேலும் வயிற்று பிரச்சினை ஏற்படுவதுடன் செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டு இரைப்பைக் குழுாய் பாதிப்பும் ஏற்படும். அவ்வாறு நின்று கொண்டு குடித்தால் தண்ணீர் தாகம் அடங்காது என்று கூறியுள்ளனர்.

உணவுக்குழாயின் கீழ் பகுதி பாதிக்கப்படுவதுடன், சிறுநீரகத்திலும் அழுக்கு சேர்ந்துவிடுமாம். ஆனால் பால் அருந்தும் போது நின்று கொண்டு அருந்தினால் விரைவில் செரிமானம் ஆவதுடன், எலும்புகள் வலுப்படும் என்றும் கூறப்படுகின்றது.

சமீபத்திய கதைகள்