Friday, April 26, 2024 12:39 am

உலகம் முழுவதும் அடித்து நொறுக்கிய துணிவு படத்தின் வசூல் ரிப்போர்ட் !! ஹாட்ரிக் ஹிட் அடித்த அஜித்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘துணிவு’ திரைப்படத்தில் அஜித் கடைசியாக நடித்தார், இது ஜனவரி 11 அன்று திரையரங்குகளுக்கு வந்தது. ஹெச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் அஜீத் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ‘துணிவு’ படம் வெளியான இரண்டு வாரங்களில் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் துணிவு படத்தை விட வாரிசு படம் வசூலில் வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் துணிவு படம் 117 கோடி வசூல் பெற்றுள்ளது. ஆனால் வாரிசு படம் துணிவு படத்தை விட 10 கோடி குறைவாக வசூலை பெற்று இரண்டாம் இருந்து வருகிறது.


மேலும் துணிவு திரைப்படம் உலக அளவில் 293 கோடி வசூலை தொடுவதற்கு இன்னும் 7 கோடி வசூல் மீதம் உள்ளது. இப்படி 300 கோடி வசூல் செய்தால் மட்டுமே அஜித்தின் கேரியருக்கு ஒரு சாதனை படமாக அமையும். கூடிய சீக்கிரமே துணிவு 300 கோடியை அசால்டாக தட்டித் தூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் பெரிய ஹைலைட்டே அஜித்தின் மைக்கேல் டான்ஸ் ஸ்டெப்பும் இதில் வரும் அவருக்கான பிஜிஎம் இந்த படத்திற்கு பெரிய அட்ராக்டிவ் ஆக அமைந்தது. மேலும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆன காரணத்தினால் துணிவு வாரிசு படத்தை விட அதிக அளவில் வசூல் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவரின் முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் தான் பெரிய அளவில் வசூல் புரிந்துள்ளது. இவர் நடித்த விசுவாசம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் அளவிலும் பெரிய சாதனையை கொடுத்தது. அந்தப் படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் துணிவு படம் வசூலில் சாதனை பெற்று வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘ஏகே 62’ என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட அடுத்த படத்திற்கான பணிகளைத் தொடங்க அஜித் தற்போது தயாராகிவிட்டார். பிப்ரவரி 23-ம் தேதி மும்பையில் திரையிடப்படும் இந்த படத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்