Friday, December 8, 2023 7:15 pm

தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகாவிலும் இவர்தான் வசூல் ராஜா.! வெளியான சர்வே ரிப்போர்ட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் நடித்த ‘துணிவு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர வசூல் செய்து வருகிறது, மேலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எச்.வினோத்தின் இயக்கத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. படத்திற்கு முதல் நாளே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ‘துணிவு’ திரையரங்குகளில் ஸ்ட்ரீமிங் செய்யக் கிடைத்தாலும், படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் பெற்றது யார் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. 18 நாள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் மொத்தமாக தமிழகத்தில் 123 கோடி வசூல் செய்து இருக்கிறதாம் அதே சமயம் விஜயின் வாரிசு திரைப்படம் 122 கோடி வசூல் செய்துள்ளது இதன் மூலம் முதலிடத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் இருக்கிறது.
கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான இந்த இரண்டு படங்களும் 3 வாரங்களை கடந்துவிட்டது. 3 வார முடிவில் அஜித்தின் துணிவு ரூ. 280 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 230 கோடியும் வசூலித்துள்ளது.

வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் நல்லபடியாக செல்லும் என்கின்றனர்.இந்நிலையில், வேதாளம் படத்திற்கு பிறகு கேரளாவில் அஜித்துக்கு ஹிட் படமாக துணிவு அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது.இதுமட்டுமின்றி உலகளவில் ரூ. 20 கோடிக்கும் மேல் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளாதாம் துணிவு. இதுவே துணிவு படத்திற்கு மாபெரும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டுமே 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தின் வசூல் நிலவரங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அதன்படி துணிவு திரைப்படம் ஓவர் சீஸ் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து..

தகவல்கள் விலாவாரியாக வந்திருக்கின்றன அது குறித்து பார்ப்போம்.. கலெக்ஷன் நிலவரம்.. மலேசியா – $ 1.6M ( ), UAE, GCC – $1.62M ( ), USA 1.2M ( ), சிங்கப்பூர் 0.875M ( ), UK 0.52M ( ), ஆஸ்திரேலியா நியூசிலாந்து $274k ( ), பிரான்ஸ் 223k ( ), ROW $1M ( ), OS est $7.4M ( ).

இந்த தகவலை தற்போது சமூக வலைதள பக்கத்தில் அஜித் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர் இந்த வசூல் வருகின்ற நாட்களில் இன்னும் மாறுபடும் என கூறப்படுகிறது இதனால் பட குழுவும் சரி அஜித் ரசிகர்களும் சரி சந்தோஷத்தின் உச்சியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணிவு திரைப்படம் பல்வேறு இடங்களில் வசூல் சாதனை செய்து வருகிறது அந்த வகையில் கர்நாடகாவிலும் பிரபல திரையரங்கில் துணிவு வசூல் சாதனை செய்திருக்கிறது.38 வருடங்களில் அதிகம் வசூல் செய்த படமாக துணிவு வந்துள்ளது. அதோட பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2 ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறையடித்து துணிவு இருக்கிறதாம்

அஜீத் தனது ஸ்டைலான மற்றும் மாஸ்-லோடட் பாத்திரத்தில் ஒரு கெட்டியாக ரசிகர்களை திகைக்க வைத்தார், மேலும் அவரது புதிய தோற்றம் மிகவும் ஈர்க்கிறது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா, விஸ்வநாத் மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் கச்சிதமான பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள், அதே நேரத்தில் ஜிப்ரானின் இசை ஆக்‌ஷன் காட்சிகளை நன்றாக உயர்த்துகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்