26.7 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாவிஜய்யை கழட்டி விட்டு அஜித்தை மறைமுகமாக சந்தித்த பிரம்மாண்ட இயக்குனர் !! ஆட்டம் காணும் திரையுலகம்

விஜய்யை கழட்டி விட்டு அஜித்தை மறைமுகமாக சந்தித்த பிரம்மாண்ட இயக்குனர் !! ஆட்டம் காணும் திரையுலகம்

Date:

தொடர்புடைய கதைகள்

கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு பற்றிய...

தொழில்துறையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, தாதாவுக்குப் பிறகு கவின் அடுத்த படம் பற்றிய...

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

அஜித்தின் ‘துணிவு’ பாக்ஸ் ஆபிஸில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறது, மேலும் இந்த படம் நடிகரின் அதிக வசூல் செய்யும் படமாக உருவாக உள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டு பல மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

எப்போதுமே அஜித் ஒரு இயக்குனருடன் கூட்டணி போட்டால் அடுத்தடுத்த படங்களும் அவரது இயக்கத்தில் தான் நடித்து வருவார். ஆனால் ஏகே 62 படத்திற்கு பிறகு வேறு ஒரு இயக்குனர் படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறாராம். இதற்கான கதை ஆலோசனை தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ஒருவருடன் அஜித் கூட்டணி போடுவது சில காலமாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதாவது இயக்குனர் ஷங்கர் ரஜினி, கமல், விஜய் என முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி விட்டார். ஆனால் அஜித்துடன் தற்போது வரை இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் ஏற்கனவே ஷங்கர் அஜித்துக்கு ஒரு கதை சொல்லி உள்ளாராம். ஆகையால் ஏகே 63 படத்தை ஷங்கர் இயக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது ஷங்கர் ராம்சரணை வைத்து ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களுமே தற்போது முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த படத்திற்கான யோசனையில் ஷங்கர் இருக்கிறாராம். ஆகையால் அடுத்ததாக முதல்முறையாக அஜித், ஷங்கர் கூட்டணியில் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஷங்கருக்கு போட்டியாக புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் அஜித்துக்கு ஒரு கதை சொல்லி உள்ளாராம். மேலும் இந்த இரு படங்களுமே கண்டிப்பாக உருவாகும் என்றாலும் அஜித் முதலில் ஷங்கரை தேர்ந்தெடுக்கிறாரா அல்லது சுகுமாரை தேர்ந்தெடுக்கிறாரா என்ற குழப்பம் நிலவி வருகிறது.

அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வரிசு’ ஆகிய படங்கள் ஒரே நாளில் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி 9 ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் மோதல் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய தளத்தை உருவாக்கியது. நேர்மறையான விமர்சனங்களுடன் திறக்கப்பட்டது, இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் நன்றாக வளர்ந்து வருகின்றன, மேலும் இரு தயாரிப்பாளர்களும் ஏற்கனவே தத்தமது படங்களை பிளாக்பஸ்டர் வெற்றிகளாக அறிவித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்