27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாதமிழகத்தில் வாரிசு VS துணிவு வசூலில் முதலிடத்தில் இருப்பது யார்? வெளியான சர்வே ரிப்போர்ட் இதோ...

தமிழகத்தில் வாரிசு VS துணிவு வசூலில் முதலிடத்தில் இருப்பது யார்? வெளியான சர்வே ரிப்போர்ட் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு பற்றிய...

தொழில்துறையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, தாதாவுக்குப் பிறகு கவின் அடுத்த படம் பற்றிய...

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

இயக்குனர் எச் வினோத்துடன் அஜித்தின் மூன்றாவது தொடர்ச்சியான படமாக ‘துணிவு’ குறிக்கப்பட்டது, மேலும் ஸ்டைலிஷ் நடிகர் தனது அதிரடி அவதாரத்தால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் கெட்டியாக மாறியுள்ளார்.

படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, பிரேம், மோகனசுந்தரம் மற்றும் பலர் நடித்திருந்தனர் அதேசமயம் துணிவு படம் முழுக்க முழுக்க சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் மற்றும் காமெடி, ஆக்சன் போன்றவை சிறப்பாக இருந்தது.

மேலும் அஜித்தின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து இந்த திரைப்படம் பாசிட்டிவோட விமர்சனத்தை பெற்று வருவதால் இன்று வரையிலும் பல்வேறு இடங்களில் ஹவுஸ்ஃபுல்லாக துணிவு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படம்..

அஜித் நடிக்கும் துணிவு, விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நடப்பு ஆண்டின் முதல் திரைப்படங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
ரிலீஸ் ஆன நாட்களிலிருந்து துணிவு படம் முன்னிலையில் இருந்து வந்தது. இதையடுத்து வந்த நாட்களில் வாரிசு சற்று துணிவு திரைப்படத்தை விட அதிக வசூல் செய்ய தொடங்கியது.

ஆனால் இப்போது நிலைமை பழைபடி மாறி வசூலில் துணிவு முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் இரண்டு படங்களும் வெளியாகி 18 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், துணிவு படம் தமிழகத்தில் ரூபாய்.123 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதேபோன்று வாரிசு படம் ரூபாய்.122 கோடிக்கும் மேல் வசூல் செய்து சிறு வித்தியாசத்தில் பின்தங்கி இருக்கிறது..

இதுவரை வெளிவந்த அஜித் படங்களில் இது ஒரு பெஸ்ட்டான வசூல் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தின் புக்கிங் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் வருகின்ற நாட்களிலும் துணிவு படத்தின் கலெக்ஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் படகுழுவும் சரி, நடிகர் அஜித்தும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

எச் வினோத் இயக்கிய, வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘துணிவு’ திரைப்படம் அதிரடி காட்சிகளால் நிரம்பியுள்ளது, அதே நேரத்தில் அஜித் ஒரு ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த பாத்திரத்தை அளித்து பார்வையாளர்களை ஈர்க்கிறார். மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், மோகன சுந்தரம், சமுத்திரக்கனி, விஸ்வநாத், தர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஜிப்ரானின் இசை படத்தை நன்றாக உயர்த்தியுள்ளது.

சமீபத்திய கதைகள்