Friday, April 26, 2024 2:28 am

தாத்தா வயது நடிகருக்கு அப்பாவாக நடித்த சத்தியராஜ் !! முகம் சுளித்த ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சினிமாவை பொறுத்து வரை ஹீரோயின்களுக்கு பட வாய்ப்பு சரியாக அமையவில்லை என்றால் கிடைக்கிற அக்கா, தங்கை அல்லது ஏதாவது சிறிய ரோல்களில் நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

இருப்பினும் யாராலும் ஜீரணிக்க முடியாத அளவிற்கு தெலுங்கு சினிமாவில் சில விஷயங்கள் நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால், பிரபல நடிகர் சத்யராஜ் தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவிக்கு அப்பாவாக ‘வால்டர் வீரய்யா’ படத்தில் நடித்தது தான்.

இருவருமே ஒரே வயது உடையவர்கள் தான், இதனால் இது குறித்து சமூக வலைத்தளத்தில் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

மோசமான விமர்சனம்
இது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி படத்திலும் இதே நிலைமை தான்.

இப்படத்தில் பாலகிருஷ்ணா விட 31 வயது குறைந்த ஹனி ரோஸ், அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனால் பட குழுவை பலரும் மோசமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்