Tuesday, April 16, 2024 8:52 am

அஜித் 62 படத்தின் புதிய இயக்குனர் இவரா ? விக்கிக்கு பதில் இவரா ? வெளிவந்த உண்மை தகவல் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் தனது சமீபத்திய துனிவு படத்தின் வணிகரீதியான வெற்றியுடன் தற்போது உச்சத்தில் இருக்கிறார். தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரமான இவர், தற்போது தனது நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து ஐரோப்பாவில் விடுமுறையை அனுபவித்து வருகிறார்.

அனைத்து விஷயத்திலும் தாமதப்படுத்தி வந்த விக்னேஷ் சிவனிடம் எப்போது படபிடிப்பு தொடங்கலாம் என கேட்டதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்திருக்கிறார். இப்பொழுது அவர் திரைக்கதையிலும் தாமதப்படுத்தி வருகிறார். இந்நிலையில் விஜயின் தளபதி 67 படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

இதனால் பொறுத்து பார்த்த லைக்கா விஜய் படத்திற்கு நிகராக அஜித் படத்தை எடுக்க விக்னேஷ் சிவன் சரியானவர் இல்லை என்று முடிவு எடுத்து விட்டது. அதனால் தற்பொழுது அஜித்திற்காகவே பல வருடம் காத்திருக்கும் விஷ்ணுவர்தன் இயக்குனருக்கு லைக்கா வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து பில்லா 2 என்ற படத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று மெகா ஹிட் ஆக அமைந்தது. இதனை தொடர்ந்து ஏகே 62 படத்தை விஷ்ணுவர்தன் இயக்க ஆரம்பித்தால் அது வெற்றி படமாக தான் அமையும் என்று பேசப்பட்டு வருகிறது. இதனால்தான் லைக்கா சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்துள்ளதாக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதோட இது விக்னேஷ் சிவனுக்கு ரெண்டாவது தடவை.. ஏற்கனவே சிவகார்த்திகேயன் படமும் அறிவிச்சு நின்றுச்சு 🧐 #AK62 : #VigneshShivan out ( maybe கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் கொடுத்து அடுத்தடுத்த படங்கள்ல விக்னேஷ் சிவன் பண்ண வாய்ப்பு இருக்கு . Official annoucement soon


இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் விக்னேஷ் சிவனின் செயல்கள் உண்மையாகவே அப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.


அஜித்துக்கான விக்னேஷ் சிவனின் ஸ்கிரிப்ட் முடிவடைய நேரம் எடுக்கும் என்று தெரிகிறது, எனவே இந்த திட்டம் AK 62 க்கு பதிலாக AK 63 ஆக மாறும் என்று சலசலப்பு. அதிகாரப்பூர்வ அறிவிப்பு காத்திருக்கும் அதே வேளையில், AK 62 இன் அடுத்த இயக்குனர் யார் என்பதை பார்க்க வேண்டும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்