Tuesday, April 16, 2024 3:48 pm

உணவுக்குப்பின் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் எது தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நம்மில் ஒரு சிலர் உணவு சாப்பிட்டவுடன் ஏன் வாழைப்பழம் சாப்பிடுவார்கள் என தெரியுமா? இதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறதாம்.

வாழைப்பழம்
நன்றாக கனிந்த வாழைப்பழத்தை இரவு உணவுக்கு பின்பு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவது நல்லது.

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொற்றாசியம் உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

வயிற்றுப்புண் மற்றும் மூல வியாதி உள்ளவர்களும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதனில் இருக்கும் பாதிப்பு குறையும்.

உணவுக்குப் பின் வாழைப்பழம்
சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மீது ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் உப்பு தூவி சாப்பிடவும்.

இது நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும் மற்றும் மலச்சிக்கல் நீங்குகிறது. இது தவிர, வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

மறுபுறம் வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. செரிமான பிரச்சனைகளுக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

சரியான தூக்கம் மற்றும் உடற்பயிற்சியும் தேவை. உட்கார்ந்த வாழ்க்கை முறை, அதிக உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது இடையூறு தூக்கம் ஆகியவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

மேலும், ஆஸ்துமா, சைனஸ், சளி தொந்தரவு இருப்பவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்