Thursday, February 29, 2024 8:31 am

அச்சு அசலாக விஜய் போல இருக்கும் டூப்.. படம் முழுக்க முழுக்க டூப் மட்டுமே புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வம்ஷி பைடப்பள்ளி இயக்கிய ‘வாரிசு ‘ திரைப்படம் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான பிணைப்பின் முக்கியத்துவத்தை விளக்குகிறது மற்றும் ஒரு தொழிலதிபர், திடீர் நோயால் பாதிக்கப்பட்டு, தனது மூன்று மகன்களுக்கு இடையில் ஒரு வாரிசை தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சரத்குமார் மற்றும் ஜெயசுதாவின் இளைய மகனாக விஜய் நடித்தார், ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் அவரது மூத்த சகோதரர்களாக நடித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா முன்னணி பெண்ணாக நடிக்கிறார், மேலும் அழகான நடிகை தனது அழகான காட்சிகள் மற்றும் உயரமான நடன அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்தார். தமன் இசையமைத்தார் மற்றும் விஜய்யுடன் அவரது முதல் தொடர்பு படத்திற்கு நன்றாக வேலை செய்தது.

விஜய் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய ஹீரோயிசத்தை காண்பிக்க, ஒவ்வொரு தரப்பினரை வம்பு இழுத்து பகைமையை ஏற்படுத்திக் கொண்டவர். அந்த வகையில் சர்க்கார் படம் வெளியான போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த சர்ச்சை கூறிய காட்சிகளை இடம்பெற வைத்து, மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கிய விலையில்லா பொருட்களை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள் அமைத்து. அதிமுக தொண்டர்கள் மத்தியில் பகையை ஏற்படுத்திக் கொண்டார் விஜய்.

இதேபோன்று விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய பாஜக அரசை சீண்டும் வகையில் வசனம் அமைத்து, தமிழகத்தில் உள்ள பாஜகவினரிடம் பகைமையை ஏற்படுத்திக் கொண்டார். மேலும் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் பேசி இந்து உணர்வாளர்களின் பகைமையை சம்பாதித்துக் கொண்டார். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் விஜய், ஏதாவது ஒரு தரப்பினரிடம் பகைமையை ஏற்படுத்தி வைத்துள்ளார்.

இதனால் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்தின் போது, அந்த படத்திற்கு இருக்கும் வரவேற்பை விட எதிர்ப்பு என்பது, ஒவ்வொரு படத்தின் போது அதிகரித்து செல்கிறது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந், மற்றும் அவரது ரசிகர்களை சீண்டும் வகையில், ஒரே சூப்பர் ஸ்டார் அது விஜய் தான் என்கின்ற ஒரு பிம்பம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் கட்டி அமைக்கப்பட்டு வந்தது.

இதன் பின்னனியில் நடிகர் விஜய் இருப்பதாக கூறப்பட்டது. இது ரஜினி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கோபமடையச் செய்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பகைமையை ஏற்படுத்திக் கொண்டார் விஜய். இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகி நேரடியாக மோதியது.

விஜய் படம் திரையரங்குக்கு வரட்டும் வெச்சு செய்கிறோம் என காத்திருந்த அஜித் ரசிகர்களிடம் கை கோர்த்தனர், இதற்கு முன்பு விஜய் பகைமையை ஏற்படுத்தி கொண்ட ஒவ்வொரு தரப்பினரும். அந்த வகையில் வாரிசு படத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் கூட, விஜய்க்கு எதிரான எதிர்ப்பு என்பது பல மடங்கு அதிகரித்துள்ளதால், எதிப்புகளை சமாளிக்க முடியமால் தத்தளித்து வருகிறார்கள் விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள்.

இந்த அளவுக்கு விஜய்க்கு எதிராக எதிப்புகள் அதிகரிக்க காரணம் விஜய் தேவையின்றி பல தரப்பினரிடம் வம்பு இழுத்து சண்டை ஏற்படுத்தியது தான் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வாரிசு படம் தோல்வியை தழுவியிருந்த நிலையில் அஜித் ரசிகர்கள் உடன் இணைந்து, விஜய் இதற்கு முன்பு எந்தெந்த தரப்பினரிடம் பகைமையை ஏற்படுத்தினாரோ, அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டுவதற்காக ஒவ்வொரு தரப்பினரையும் சீண்டி அவர்களிடம் பகைமையை ஏற்படுத்தி வந்த விஜய்க்கு இன்றைய நிலவரப்படி அவருக்கு இருக்கும் ரசிகர்களை விட எதிர்ப்பாளர்கள் அதிகரித்துள்ளனர். இதனால் இனி வரும் விஜய் நடிக்கும் படம் நன்றாக இருந்தாலும் கூட அந்த படத்திற்கு எதிப்புகளும் கேலி கிண்டல்களும் இருக்க தான் செய்யும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடித்த வாரிசு படத்தில் விஜய் க்கு பதிலாக டூப் போட்ட நபரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஒரே நாளில் இரண்டு படங்களும் வெளியானதால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தந்த படங்களான ‘வரிசு’ மற்றும் ‘துணிவு’ மூலம் பாக்ஸ் ஆபிஸில் மோதினர் விஜய் மற்றும் அஜித். சுவாரஸ்யமாக, இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் நேர்மறையான விமர்சனங்களுடன் திறக்கப்பட்டது. தொடர் பொங்கல் விடுமுறைக்கு பிறகு முதல் வாரத்தில் விஜய்யின் குடும்ப நாடகம் ரூ 200 கோடி வசூல் செய்தது. இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வசூலித்ததால், இரண்டாவது வார இறுதியில் படம் நிரம்பியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்