23 C
Chennai
Thursday, February 9, 2023
HomeசினிமாAK 62 கதை கேட்டு மிரண்டு போன பிரபலம் !! சந்தானத்தின் கதாபாத்திரம் இதுவா ?...

AK 62 கதை கேட்டு மிரண்டு போன பிரபலம் !! சந்தானத்தின் கதாபாத்திரம் இதுவா ? செம்ம மாஸா இருக்கே

Date:

தொடர்புடைய கதைகள்

ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா டிரைலர் இதோ !!

ஹன்சிகா மோத்வானி தனது திருமண படமான லவ் ஷாதி டிராமா ரிலீஸுக்கு...

போடுறா வெடிய ஏகே 62 படத்தை பற்றி...

‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘ஏகே 62’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள...

போகாதே ப்ரோமோ பாடல் கவின் தாதா இதோ !!

நடிகர்கள் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகி வரும் தாதா...

ஒரே பிரேமில் இரண்டு ஜாம்பவான்கள்! ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்...

இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்றான ஜெயிலரில் ரஜினிகாந்த் பணியாற்றி...

அஜீத் குமாரின் துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ளது, இப்போது, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அஜித்தின் அடுத்த படம் படப்பிடிப்புக்கு தயாராகி வருவதாக தெரிகிறது

அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்து நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய நடிகர் சந்தானம் மறுபடியும் அஜித்திற்காக இந்த படத்தில் காமெடியனாக இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ஏகே 62 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தின் படபிடிப்பு இன்னும் சிறிது நாட்களில் தொடங்க உள்ளதாகவும் தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க தன்னுடைய சம்பளத்தை கொஞ்சம் உயர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது எதற்காக என்றால் சந்தனம் அவர்கள் ஏகே 62 திரைப்படத்தில் ஒரு முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால்தான் நடிகர் சந்தானம் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஏகே62 திரைப்படத்திலிருந்து இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகத நிலையில் இந்த தகவலை கண்ட ரசிகர்கள் கொஞ்சம் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் கொஞ்சம் பீதியில் தான் இருக்கிறார்கள் எதற்காக என்றால் இதுவரைக்கும் காதல் கமர்சியல் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து எப்படி ஒரு மாஸ் படத்தை உருவாக்குவார் என்ற பீதி இன்றும் இருந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தை வைத்து கேங்ஸ்டர் திரைப்படம் கொடுத்தால் இதுவே அவருக்கு முதல் கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

AK 62 இன் முன்னணி பெண் யார் என்பது பெரிய கேள்வி. பொன்னியின் செல்வன் நன்றாக நடித்ததால் லைகா த்ரிஷாவை நடிக்க விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன, ஆனால் முந்தைய படம் தொடர்பாக அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை. கியாரா அத்வானி கப்பலில் வரக்கூடும் என்று ஒரு வதந்தியும் இருந்தது, ஆனால் அவர் பிப்ரவரியில் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொள்கிறார், இப்போது தேதிகள் இல்லை.

சமீபத்திய கதைகள்