Thursday, April 25, 2024 4:21 pm

மிக பிரம்மாண்ட ரீ ரீலிஸ் ஆகும் கமலின் ‘ஆளவந்தான்’ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கமல் இரண்டு வேடங்களில் நடித்த ஆளவந்தான் படம் 2001ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். அந்த படம் எடுக்கும்போது கமல்ஹாசன் அதிகம் குறுக்கீடு செய்ததால் தான் படம் தோல்வி ஆனது என தயாரிப்பாளர் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.

தற்போது படத்தின் நீளத்தை குறைத்து டிஜிட்டலில் மாற்றி விரைவில் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.இந்நிலையில் தற்போது கமலின் ஆளவந்தான் ரீரிலீஸ் பற்றி ஒரு புது அறிவிப்பு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றனர்.

இதனால் கமல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

போஸ்டர் இதோ

- Advertisement -

சமீபத்திய கதைகள்