Wednesday, April 17, 2024 7:27 am

ஆந்திராவில் புதுமாப்பிள்ளைக்கு மாமியார் வைத்த விருந்து! அசந்துபோன மாப்பிள்ளை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆந்திராவில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மருமகனுக்கு 379 வகையான உணவுகளை வைத்து மாமியார் ஒருவர் விருந்து வைத்துள்ளது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

மருமகனுக்கு மாமியாரின் விருந்து
ஆந்திர மாநிலம் எலுரு நகரில் உள்ள ஒரு குடும்பம் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மருமகனுக்கு 379 உணவுகள் அடங்கிய விருந்து அளித்து அசத்தியுள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையின் போது வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவு வகைகளை வழங்கிய நிலையில் தற்போது 379 உணவுகளை வைத்து மாமியார் ஒருவர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.

சங்கராந்தி பண்டிகையின் போது மருமகனை உபசரிப்பது ஆந்திராவில் கடந்த சில ஆண்டுகளாக குடும்பங்களில் ஒரு பழக்கமாகியுள்ள நிலையில், விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளி நகரைச் சேர்ந்த புத்த முரளிதர், கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கொருபள்ளி குசுமாவை கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.

இந்த மருமகனை மகிழ்விக்கவே மாமியார் இப்படியொரு தடபுடலான உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக 10 நாட்கள் முன்னமே உணவு பட்டியலை குறித்த மாமியார் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்