பொங்கல் வாழ்த்துடன் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குனர் அஸ்வின் மடோன் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் மகள் மற்றும் மகனுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் 🙏🙏
பொங்கலோ! பொங்கல்!!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் 😊🙏#HappyPongal #HappySankranti ❤️🤗 pic.twitter.com/H4Pbv6DdOK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 15, 2023