Wednesday, May 29, 2024 4:28 pm

அஜித்தின் தீவிர ரசிகன் என நிருபித்த நடிகை ரோஜாவின் மகன் !!நீங்களே பாருங்க !!வைரலாகும் புகைப்படம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் கெட்டப்பாக நடித்த துணிவு’ ஜனவரி 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது, மேலும் படம் அதன் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் உச்சத்தை எட்டியது. ஆக்‌ஷன் நாடகம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து திடமான வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிக்கைகளின்படி, ‘துனிவு’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஏழாம் நாள் முடிவில் உலகளவில் ரூ.160 கோடியாக உள்ளது, அதே நேரத்தில் படம் தமிழ்நாட்டில் ரூ.80 கோடிகளை ஈட்டியதாக கூறப்படுகிறது. அஜித்தின் படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருகிறது, மேலும் தொடக்க வார இறுதியில் நடிகரின் ஆல் டைம் பெஸ்ட் கலெக்ஷனாக இது அமைந்தது.

அமைச்சர் ரோஜா தனது மகனுடன் துணிவு படத்தை தியேட்டரில் கண்டு களித்துள்ளார்.90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரோஜா.இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரோஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.இதனையடுத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மல்லிகா என்ற ஒரு மகள் மற்றும் கிருஷ்ண கௌசிக் என்ற ஒரு மகன் உள்ளனர். 16 வயதாகும் ரோஜாவின் மகன் கிருஷ்ண கௌசிக் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘துணிவு’.பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) அன்று துணிவு படம் திரையரங்குகளில் வெளியானது. அன்று அதிகாலை 1 மணிக்கே துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள SJ சினிமாஸ் திரையரங்கில் மகன் கிருஷ்ண கௌசிக் உடன் இணைந்து அஜித்குமாரின் ‘துணிவு’ திரைப்படத்தை அமைச்சர் ரோஜா கண்டு களித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை திரையரங்க உரிமையாளரும் துணிவு படத்தின் வினியோகஸ்தருமான வருண் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் கெட்டப்பாக நடித்த துணிவு’ ஜனவரி 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது, மேலும் படம் அதன் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் உச்சத்தை எட்டியது. ஆக்‌ஷன் நாடகம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து திடமான வரவேற்பைப் பெற்று வருகின்றனர். அறிக்கைகளின்படி, ‘துனிவு’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஏழாம் நாளில் உலகளவில் ரூ.160 கோடியாக உள்ளது, அதே நேரத்தில் படம் தமிழ்நாட்டில் ரூ.80 கோடிகளை ஈட்டியதாகக் கூறப்படுகிறது. அஜித்தின் படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் வருகிறது, மேலும் தொடக்க வார இறுதியில் நடிகரின் ஆல் டைம் பெஸ்ட் கலெக்ஷனாக இது அமைந்தது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்