Thursday, March 30, 2023

அஜித்தை வைத்து சம்பவம் செய்ய போகும் வெற்றி இயக்குனர் !! மீண்டும் இணையும் மெகா கூட்டணி லேட்டஸ்ட் அப்டேட்

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

எச் வினோத் இயக்கத்தில், அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘துனிவு’ மற்றும் வங்கி மோசடிகள் குறித்து ரசிகர்களுக்கு செய்தி அனுப்பும் பணியை மேற்கொள்கின்றனர். ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, மோகன சுந்தரம், வீரா மற்றும் தர்ஷன் ஆகியோர் அந்தந்த பாத்திரங்களால் ஈர்க்கப்பட்டனர், அதே நேரத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்த படத்திற்கு தனது சிறந்ததை வழங்கினார். ‘துனிவு’ இரண்டாவது வார இறுதியில் அதன் பெரும்பாலான திரைகளை நடத்தியுள்ளது, மேலும் படம் அதன் வசூலில் சில பெரிய எண்ணிக்கையைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த பொங்கல் ரசிகர்களுக்கு திருவிழாவில் அமைந்தது. அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சமூக அக்கறை கலந்த ஒரு படமாக உருவாகியதால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஆரம்பத்தில் இருந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மறுபக்கம் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வழக்கம் போல குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம்..


முதல் வார முடிவில் 92 கோடி வசூல் செய்துள்ளது. தளபதி விஜயின் வாரிசு படம் 90 கோடி மொத்தமாக வசூல் செய்திருக்கிறாராம் இதன் மூலம் முதல் வாரத்தில் அஜித்தின் துணிவு கை ஓங்கி இருக்கிறது. இது தற்பொழுது விஜய்க்கு மிகப்பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாம். பொறுத்து பார்க்கலாம் அடுத்தடுத்த வாரங்களில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கும்..

அந்த வகையில் தான் சமீபத்தில் இயக்குனர் வினோத்திற்கு நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என தொடர்ந்து மூன்று படங்களுக்கு அஜித் வாய்ப்பளித்திருந்தார். இதற்கு முன்னதாக இதே போல் சிறுத்தை சிவா உடன் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு படங்கள் கூட்டணி போட்டிருந்தார்.

இந்நிலையில் அஜித்துடன் மீண்டும் ஒரு இயக்குனர் கூட்டணி போட உள்ளாராம். அதாவது அஜித்தின் வளர்ச்சியில் முக்கியமான டைரக்டரில் ஒருவர் விஷ்ணுவர்தன். அஜித்தின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த பில்லா படத்தை இவர்தான் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து ஆரம்பம் படத்தில் மீண்டும் இவர்கள் பணியாற்றி இருந்தார்கள்.

இப்போது விஷ்ணுவர்தன் சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் அடிக்கடி சென்று வருகிறாராம். ஏனென்றால் அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு முறை சத்யஜோதி பிலிம்ஸ் உடன் கூட்டணி போட்ட அஜித் மீதம் ஒரு முறை பாக்கி இருக்கிறது.

ஆகையால் ஏகே 62 படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன், சத்யஜோதி பிலிம்ஸ் இணைந்து அஜித்தின் படத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தின் படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக விஷ்ணுவர்தன் இத்தனை வருடங்களாக காத்திருந்தார். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம்.

அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எச்.வினோத் இயக்கிய பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படமான இப்படத்தில் அஜித் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அஜீத், மஞ்சு வாரியர் தவிர, சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், சிபி, பாவ்னி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சமீபத்திய கதைகள்