அஜீத் குமாரின் துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது மற்றும் ஒரு பிரமாண்டமான தொடக்க வார இறுதியை கொண்டாடுகிறது. வர்த்தக அறிக்கைகளின்படி, அஜித் நடித்த இப்படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ 150 கோடி வசூலித்தது மற்றும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொங்கல் விடுமுறை இன்னும் முடிவடையாததால், ஓப்பனிங் வார இறுதி வசூல் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச் வினோத் இயக்கத்தில், துனிவு ஒரு திருட்டு த்ரில்லர், இதில் அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கிறார்.
அதிலும் பொங்கலுக்கு தொடர் விடுமுறையை திரையரங்கில் துணிவு படத்துடன் ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் தான் அஜித் மாஸ் என சொல்லப்பட்ட நிலையை மாற்றி, இப்போது ஹாலிவுட் ரசிகர்களையும் துணிவு கவர்ந்திழுத்துள்ளது.
ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்காரையே வாங்கினாலும் ஆச்சரியம் இல்லை என்று கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஹாலிவுட் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் துணிவு படத்தை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து இந்தியாவிலிருந்து துணிவு என்ற ஹாலிவுட் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த படம் மிக சிறப்பாக உள்ளது. இதைப் பார்க்க பல அமெரிக்கர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக அலைமோதுகின்றனர். இதனால் தமிழகத்தில் எப்படி ஒவ்வொரு திரையரங்குகளிலும் துணிவு படத்திற்கு ஹவுஸ்புல் ஆகிறதோ அதே நிலைதான் அமெரிக்காவிலும் ஏற்பட்டிருக்கிறதாம்.
மேலும் 51 வயதில் ஓல்ட் கெட்டப்பில் மாஸ் ஆன லுக்கில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இதனால் ஹாலிவுட் ரசிகர்கள் பலரும் துணிவு படத்தின் மூலம் அஜித்தின் தீவிர ஃபேன் ஆகியுள்ளனர். மேலும் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் துணிவு தற்போது 100 கோடியை எட்டி பாக்ஸ் ஆபிஸையும் கலக்கி உள்ளது.
அத்துடன் ஹாலிவுட் பிரபல பத்திரிக்கையாளர் துணிவு படத்தைக் குறித்து புகழ்ந்து பேசி இருக்கும் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. இந்த செய்தியை வைத்து இப்போது தல அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர்.
#Thunivu 🇫🇷
பிரான்சின் மிகப்பெரிய தொலைக்காட்சி சேனல் #France2, #AjithKumar ஐ இந்திய/தமிழ் ஜார்ஜ் குளூனி என்று குறிப்பிடுகிறது 👇
International reach AK 🛐💥👑#AK62 #HVinoth #AjithKumar pic.twitter.com/dbQaPeJe6O
— Kumari Mavatta Thalamai BILLA Groups ✨ KMTBG™ (@KMTBG_FC) January 16, 2023
எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒரு திருட்டு த்ரில்லர். இவர் தவிர மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் தனி ஒருவனாக இப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். துனிவு ஒரு சிறந்த தொடக்க வார இறுதிக்கு தயாராகி வருகிறது.