28.9 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாடோட்டல் வாஷ் அவுட் ஆன வாரிசு படம் , பதறிய தயாரிப்பளார் இழப்பை சரிக்கட்ட போட்ட...

டோட்டல் வாஷ் அவுட் ஆன வாரிசு படம் , பதறிய தயாரிப்பளார் இழப்பை சரிக்கட்ட போட்ட மாஸ்டர் பிளான் !!

Date:

தொடர்புடைய கதைகள்

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் வெற்றிப் படமாக மாறியது மட்டுமின்றி பணப்பட்டுவாடாவை ரீங்காரச் செய்துள்ளது. வியாழன் அன்று சற்று சரிவை சந்தித்த இப்படம், வார இறுதி மற்றும் சங்கராந்தி பண்டிகை காரணமாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அஜித்குமாரின் வரிசுவுடன் மோதியது.

விஜய் நடித்த வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று முன்பே படகு குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அதே தேதியில் துணிவு படத்தை வெளியிட்டு இம்முறை யார் உண்மையிலே நம்பர் ஒன் என்பதை பார்த்து விட வேண்டும் என்று களம் இறங்கினார் அஜித். அந்த வகையில் ஆரம்பத்தில் தியேட்டர்கள் பிரச்சனையை சந்தித்து வந்த வாரிசு கடும் போராட்டத்திற்கு பின்பு ஒரு வழியாக துணிவு படத்திற்கு சமமான திரையரங்குகளை பெற்றது.

இரண்டு படம் வெளியாவதற்கு நாட்கள் நெருங்க நெருங்க அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்தது. ஆனால் வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவு மக்களை குறைத்தது.

படம் வெளியாவதற்கு முன்பே வாரிசு படத்தின் ரிசல்ட் என்ன என்று டிரைலரை பார்த்து தெரிந்து கொண்டவர்கள், இருந்து திரைக்கு வரட்டும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொங்கல் பண்டிகைக்கு துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக மோதிய நிலையில், வாரிசு படம் மெகா சீரியல் என்கின்ற விமர்சனத்துடன் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியுள்ளது.

இந்த நிலையில் வாரிசு படம் வெற்றி அடைந்து விட்டது என்று நடிகர் விஜய் வீட்டிற்கு சென்று படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய நிலையில் படத்தின் உண்மையான வசூல் என்னவென்று தயாரிப்பாளர் நன்கு உணர்ந்திருப்பார். அந்த வகையில் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை என்றாலும் வாரிசு வசூலை அதிகரிப்பதற்காக புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் தயாரிப்பாளர் தில்ராஜ்.

அந்த வகையில் வாரிசு படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகாவை தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் வாரிசு படம் ஓடும் திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று படத்தை ப்ரோமோஷன் செய்து வசூலை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும். அடுத்து சில நாட்களில் தமிழகம் முழுவதும் இந்த படத்தை ப்ரொமோட் செய்வதற்கான வேலையில் இறங்க உள்ளார்கள் வாரிசு படக் குழுவினர் என்று கூறப்படுகிறது.

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கிய குடும்ப பொழுதுபோக்கு படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜு பிரமாண்டமாக தயாரித்துள்ளார். வரிசு படத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். வாரிசுவின் தெலுங்கு பதிப்புக்கு வர்சுடு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் தெலுங்கு பதிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்திய கதைகள்