Friday, March 31, 2023

தமிழசினிமாவில் இதுதான் முதல்முறை துணிவு🏆 படைத்த சாதனை🔥 திருப்பூர் சுப்பிரமணியம் கூறிய உண்மை இதோ !!

தொடர்புடைய கதைகள்

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒரு திருட்டு த்ரில்லர். இவர் தவிர மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் தனி ஒருவனாக இப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். துனிவு ஒரு சிறந்த தொடக்க வார இறுதிக்கு தயாராகி வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் ஒரு பேங்கில் நடக்கக்கூடிய மோசடியை பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்து கூறும் ஒரு திரைப்படமாக அமைந்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது வருகிறது. இதனை தொடர்ந்து துணிவு திரைப்படத்துடன் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படமும் ஒன்றுடன் ஒன்று சளைத்தது இல்லை என்று சொல்லும் அளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு வருகிறது இதனை தொடர்ந்து துணிவு மற்றும் வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாகி மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் துணிவு திரைப்படம் வாரிசை விட அதிக வசூலை ஈட்டி வருகிறது.

அந்த வகையில் துணிவு திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிவில் இந்தியா முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் துணிவு திரைப்படம் 2023 ஆண்டில் நூறு கொடிக்கு மேல் வசலித்த முதல் திரைப்படமாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் ஓரளவு கவனத்தை வென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து ரசிகர்கள் கொண்டாட கூடிய திரைப்படத்தை உருவாக்குவாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.

இதை தொடர்ந்து ஏகே 62 திரைப்படம் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் விஜயின் தளபதி 67 திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது இதனால் மறுபடியும் அஜித், விஜய் மோத தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது ஆனால் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட சில சங்கடங்களால் விஜய், அஜித் மறுபடியும் மோத மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

வசூல் விவரம்
தமிழ்நாட்டில் துணிவு ரூ. 55 கோடி – வாரிசு ரூ. 53 கோடி
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு ரூ. 3.5 கோடி – துணிவு ரூ. 5+ கோடி
கேரளா வாரிசு ரூ.3 கோடி – துணிவு ரூ. 2.75 கோடி
கர்நாடக வாரிசு ரூ. 9 கோடி – துணிவு ரூ. 10 +கோடி
வட மாநிலம் வாரிசு ரூ. 1.5 கோடி – துணிவு ரூ. 2.5 கோடி
வெளிநாடுகள் வாரிசு ரூ. 35கோடி – துணிவு ரூ. 45கோடி

இதில் US மற்றும் கல்ஃப் நாடுகளில் துணிவு வசூலில் முன்னிலையில் உள்ளது இதை தவிர்த்து அணைத்து வெளிநாடுகளில் துணிவு சில லட்ச கணக்கில் வாரிசு படத்தை விட அதிக வசூல் செய்துள்ளது.

மொத்தத்தில் துணிவு ரூ 121.5. கோடி
மொத்தத்தில் வாரிசு ரூ 105.75. கோடி

இந்நிலையில் திருப்பூர் சுப்பிரமணியம் பிரபல தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

இவை முதல் 4 நாட்களின் வசூல் விவரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.எச் வினோத் இயக்கிய, துணிவு ஜனவரி 11 அன்று திரையரங்குகளில் வெற்றி பெற்றது, பொங்கல் விடுமுறைக்கான தொனியை அமைத்தது. வாரிசு படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் பெரும் போட்டி ஏற்பட்டது. பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையில் எந்தப் படம் மற்றொன்றை மிஞ்சும் என்பதைப் பார்க்க வேண்டிய நிலையில், துணிவு அபாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வாரிசு படம் போல் 100 கோடி வசூல் செய்தது மட்டுமின்றி சர்வதேச மார்க்கெட்டையும் கைப்பற்றி வருகிறது. உண்மையில், அஜித்தின் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படம் துணிவு.

சமீபத்திய கதைகள்