Saturday, April 20, 2024 8:07 pm

நேபாளத்தில் உள்ள பொக்ரா விமான நிலையத்தின் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நேபாளத்தின் பொக்காராவில் ஞாயிற்றுக்கிழமை 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் விமானம் விபத்துக்குள்ளானது.

72 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானம், நேபாளத்தில் உள்ள பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏடிஆர் 72 எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பழைய விமான நிலையத்துக்கும் பொக்ரா சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையே விபத்துக்குள்ளானதாக எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறியதாக காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளது.சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்ட விபத்தின் படங்கள் மற்றும் வீடியோக்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து புகை மூட்டங்களைக் காட்டியது.மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்