Saturday, April 1, 2023

அடிதூள் துணிவு படத்தின் அஜித் பெயர் இதுதான் !! யாராவது இந்த காட்சியை கவனித்தீர்களா செம்ம மாஸ்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

‘துனிவு’ திரைப்படம் வங்கி பின்னணியில் உருவாகி வங்கித் துறையில் நடக்கும் மோசடிகளைப் பற்றிய செய்தியை அனுப்புகிறது. அஜித்துடன் எச் வினோத்தின் மூன்றாவது படம் அவர்களின் முந்தைய வெளியீடை விட வெற்றிகரமான ஒன்றாகும், மேலும் முன்னணி நடிகர் ரசிகர்களை கவர எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க விரும்பினார். அஜித்திற்காக ஜிப்ரானின் முதல் இசை நன்றாக வேலை செய்தது, அதே நேரத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் பொருத்தமாக இருக்கிறார்கள்.

அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி மற்றும் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம்பெற்று இருந்ததன. இதனால் இந்த படம் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றன. அதன் காரணமாக நாளுக்கு நாள் துணிவு படத்தின் வசூல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

மூன்று நாட்கள் முடிவில் துணிவு திரைப்படம் 42 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்த நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி உள்ளது. இதுவரை துணிவு திரைப்படம் ஒட்டுமொத்தமாக நான்கு நாட்கள் முடிவில் இதுவரை உலக அளவில் 100 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. அதேபோல விஜயின் வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியது.

இந்த படத்தில் விஜய் செம்ம எனர்ஜியாக நடித்துள்ளார் அதுவே விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. வாரிசு படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அதன் காரணமாக நான்கு நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 100 கோடி கடந்து மாபெரும் வசூல் சாதனை படைத்திருக்கிறது.

இந்த படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் கடந்து இருந்தாலும்.. சிறு வித்தியாசத்தில் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் வசூல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நடிகர் அஜித் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

கடைசி வரை அதை அஜித்தும் எந்த இடத்திலும் கூறியிருக்கவும் மாட்டார். தற்போது படத்தில் ஒரு காட்சியில் அஜித் கேங் குறித்து விசாரிக்கையில், ஒரு இடத்தில் பாஸ்போர்ட்டில் டேவிட் B என்று இருக்கும்.அதை டேவிட் பில்லாவை குறிப்பதாக ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அதே போல் மற்றொரு பாஸ்போர்ட்டில் அப்துல்லா என்று இருக்கும்.

இது சிட்டிசன் பட கதாபாத்திரத்தை காட்டுவது போல் உள்ளது என ரசிகர்கள் பல குறியீடுகளை கண்டுப்பிடித்து வருகின்றனர்.

அதிரடி காட்சிகளால் நிரம்பிய, அஜித்தின் ‘துணிவு’ ஒரு வங்கிக் கொள்ளையைப் பற்றியது, மேலும் பிரபல நடிகர் இயக்குனர் எச் வினோத்துடன் தனது மூன்றாவது படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு சமூக செய்தியை அனுப்புகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் நாடகமான ‘மங்காத்தா’வில் அவரது பாத்திரத்தை ரசிகர்கள் ஒப்பிடுகையில், அஜித் ஒரு எதிர்மறையான கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன் சுந்தரம் ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர், அதே நேரத்தில் ஜிப்ரானின் இசை படத்தை மேலும் ஈர்க்கிறது.

சமீபத்திய கதைகள்