28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

போடுறா வெடிய வாரிசு Vs துணிவு! பொங்கல் வின்னர் இந்த படம் தான் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

அதிரடி காட்சிகளால் நிரம்பிய, அஜித்தின் ‘துணிவு’ ஒரு வங்கிக் கொள்ளையைப் பற்றியது, மேலும் பிரபல நடிகர் இயக்குனர் எச் வினோத்துடன் தனது மூன்றாவது படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு சமூக செய்தியை அனுப்புகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் நாடகமான ‘மங்காத்தா’வில் அவரது பாத்திரத்தை ரசிகர்கள் ஒப்பிடுகையில், அஜித் ஒரு எதிர்மறையான கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன் சுந்தரம் ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர், அதே நேரத்தில் ஜிப்ரானின் இசை படத்தை மேலும் ஈர்க்கிறது.

படம் பணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் முதல் பாதி ரசிகர்களுக்கானதாக இருந்தது இரண்டாவது பாதியில் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை சொல்லும் விதமாக படம் இருந்தது இதனால் இளம்பட்ட ரசிகர்கள் தொடங்கி முதியவர்கள் வரை இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இதன் காரணமாக அனைத்து இடங்களிலும் அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி வருகிறது. இந்த படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு படம் வெளியானது ஆனால் அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது இருப்பினும் வசூலில் அஜித்தின் துணிவுக்கு நிகராக வந்து கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் மூன்று நாள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வந்திருக்கிறது. அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும் மூன்று நாள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் சுமார் 43 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதை விட வாரிசு கம்மி வசூல்..

வருகின்ற நாட்களில் துணிவு படத்தின் வசூல் அதிகரிக்கும் என தகவல் வெளிவந்துள்ளது இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது அஜித்தும் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் போன்றவர்களை அழைத்து ஒரு சின்ன பார்ட்டி கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் துணிவு படத்தை ரிலீஸ் போனி கபூர் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு அறிவித்தார் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதே போல் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும் துணிவு திரைப்படம் தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், மூன்று நாட்கள் முடிவில் தமிழகத்தில் துணிவு திரைப்படம் ரூ. 43 கோடி வரை வசூல் செய்துள்ளது.விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 40 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்முலம் மூன்று நாட்கள் முடிவிலும் அதிக வசூல் செய்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார் அஜித்.

பின்னணி ஸ்கோர், மிதமான டிரம்ஸ், ஆம்பட் அப் கிட்டார், ட்ரம்பெட் மற்றும் பாஸ் ஆகியவற்றுடன் மேற்கத்திய சுவையுடன் இருக்கும் என்று ஜிப்ரான் தெரிவிக்கிறார். படத்தில் மூன்று பிட் பாடல்கள் உள்ளன, அவர் வெளியிடுகிறார். அதற்கு வினோத் சம்மதிப்பாரா என்று தெரியவில்லை, ஆனால் பாடல்கள் தேவையில்லாத ஒரு படம் இப்போது மியூசிக்கல் ஆக்‌ஷன் படமாக மாறியுள்ளது.

சமீபத்திய கதைகள்