Thursday, March 30, 2023

வில்லன் டா 😎கட்டுமஸ்தான உடம்புடன் அட்டகாசமான லுக்கில் வெளியான துணிவு படத்தின் புதிய ப்ரோமோ !! தல தாறுமாறு

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒரு திருட்டு த்ரில்லர். இவர் தவிர மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் தனி ஒருவனாக இப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். துனிவு ஒரு சிறந்த தொடக்க வார இறுதிக்கு தயாராகி வருகிறது.

வெளி வருவதற்கு முன்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வெளியான பிறகு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வந்தார்கள் அந்த வகையில் சென்னையில் ரோகிணி திரையரங்கிற்கு முன்பு தல ரசிகர்கள் திருவிழா கோலம் போல் கூட்டம் கூட்டமாக குவிந்து இருந்தனர்.

படம் பணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் முதல் பாதி ரசிகர்களுக்கானதாக இருந்தது இரண்டாவது பாதியில் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை சொல்லும் விதமாக படம் இருந்தது இதனால் இளம்பட்ட ரசிகர்கள் தொடங்கி முதியவர்கள் வரை இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இதன் காரணமாக அனைத்து இடங்களிலும் அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி வருகிறது. இந்த படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு படம் வெளியானது ஆனால் அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது இருப்பினும் வசூலில் அஜித்தின் துணிவுக்கு நிகராக வந்து கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் மூன்று நாள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வந்திருக்கிறது. அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும் மூன்று நாள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் சுமார் 43 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதை விட வாரிசு கம்மி வசூல்..

வருகின்ற நாட்களில் துணிவு படத்தின் வசூல் அதிகரிக்கும் என தகவல் வெளிவந்துள்ளது இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது அஜித்தும் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் போன்றவர்களை அழைத்து ஒரு சின்ன பார்ட்டி கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

அதே போல் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும் துணிவு திரைப்படம் தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், மூன்று நாட்கள் முடிவில் தமிழகத்தில் துணிவு திரைப்படம் ரூ. 43 கோடி வரை வசூல் செய்துள்ளது.விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 40 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்முலம் மூன்று நாட்கள் முடிவிலும் அதிக வசூல் செய்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார் அஜித்.


துணிவு
புதன் – 16.10 cr (20.25 cr)

வியாழன் – 8.25 cr (10.25 cr) apprx

TOTAL – 24.35 crore apprx


வாரிசு

புதன் கிழமை – 13.90 cr (17.50 Cr)

வியாழன் – 7.75 cr (9.50 cr) apprx

TOTAL – 21.65 crore apprx

இந்நிலையில் துணிவு படத்தின் புதிய ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

எச் வினோத் இயக்கி, போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட் எல்எல்பி தயாரிப்பில், விஜய்யின் வாரிசு மோதும் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜிஎம் சுந்தர், ஜான் கொக்கன், அஜய், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், அவரது 50வது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார், படத்தொகுப்பை விஜய் வேலுக்குட்டி கையாண்டுள்ளார்.

சமீபத்திய கதைகள்