Saturday, April 1, 2023

சற்றுமுன் துணிவு அஜித்தின் “DARK DEVIL” “SWAG” 🔥 பார்த்து மிரண்ட​ நயன்தாரா !! விக்கி போட்ட இன்ஸ்டா 🔥 பதிவு என்ன தெரியுமா ?

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

அஜீத் குமார் நடித்த துணிவு படத்தின் வெளியீட்டிற்காக திரைப்பட தயாரிப்பாளர் எச் வினோத் காத்திருக்கிறார், இது புதன்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு முன்னதாக, இயக்குனர் விளம்பர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், திரைப்பட தயாரிப்பாளர் தனது வரவிருக்கும் திட்டத்தைப் பற்றி சுட்டிக்காட்டினார். முன்னதாக, தனுஷுடன் வினோத் ஒத்துழைக்கக்கூடும் என்று செய்திகள் வந்தன. மேலும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனுஷிடம் ஒரு கதையை கொடுத்துள்ளதாக தெரிவித்தார். சதுரங்க வேட்டையின் பிரமாண்டமான ஒரு கான்மேன் கதையை முதலில் அஜித்திடம் கொடுத்ததாகவும், ஆனால் அது நிறைவேறவில்லை என்றும் படத் தயாரிப்பாளர் கூறினார். அந்த கதையை தனுஷிடம் தான் கொடுத்தேன் என்று கூறினார்.

கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக இருந்த சோசியல் மீடியா இன்று காலையிலிருந்தே ரணகளமாகி கொண்டிருக்கிறது. ஏனென்றால் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் இன்று ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளது. அதில் வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு தான் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் பலரையும் மிரட்டிய நிலையில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படமும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. அதேபோன்று அஜித்தின் நடிப்பும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அதனாலேயே இப்போது துணிவு திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் அதற்கு நேர் மாறாக வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் படம் மெகா சீரியல் போன்று இருக்கிறது என வெளிவரும் கமெண்டுகளும் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இதை விஜய் ரசிகர்களே கூறுவது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது இந்த இரண்டு படங்களை பார்த்த அனைவரும் வாரிசு சொதப்பிவிட்டதாக வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் படம் வெளி வருவதற்கு முன்பாக வாரிசு படம் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கிளம்பிய பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் வாரிசு படத்தின் ப்ரீ பிசினஸ், ஓவர்சீஸ் வியாபாரம் என அனைத்தும் துணிவை விட முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. அதற்கேற்றார் போல் பட குழுவும் ஓவர் பில்டப் கொடுத்து வந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அஜித்தை விட விஜய் தான் மாஸ் ஹீரோ என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

இப்படி ஓவர் அலப்பறை கொடுத்து வந்த வாரிசு தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அந்த வகையில் துணிவு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்து வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் தற்போது திரையுலகின் பரப்பரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது அந்த வகையில் வாரிசை பின்னுக்குத் தள்ளி துணிவு சைலண்டாக முன்னேறியுள்ளது.

இந்நிலையில், துணிவு திரைப்படத்தை நடிகை நயன்தாரா திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. நயன்தாரா துணிவு படத்தை பார்த்துவிட்டார் என்று கூறி அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

இந்நிலையில் துணிவு படத்தின் பார்த்த விக்கி இன்ஸ்டா போட்ட பதிவை நீங்களே பாருங்க

துணிவு தவிர நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களில் அஜித்குமார். வரவிருக்கும் திட்டம் தொடங்கப்பட்டால், அது வினோத் மற்றும் தனுஷின் முதல் முறையாக ஒத்துழைக்கும். இதற்கிடையில், போனி கபூர் தயாரித்த துணிவு, வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட ஒரு அதிரடி நாடகம் என்று கூறப்படுகிறது. மறுபுறம், தனுஷ் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக இருக்கிறார்.

சமீபத்திய கதைகள்