28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

இரண்டே நாளில் 100 கோடியை நெருங்கியதா துணிவு 🔥 படத்தின் Box office ரிப்போர்ட் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

தமிழில் அஜீத், வலிமை’, இந்தியா முழுவதும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ‘துணிவு’ எச்.வினோத் எழுதி இயக்கிய ஒரு அதிரடி திருட்டுத் திரைப்படம். இதில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் பவானி ரெட்டி ஆகியோருடன் ஜான் கோக்கன், மமதி சாரி, அஜய், வீரா மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் பிப்ரவரி 2022 இல் ஏகே61 (அஜித்தின் 61வது திரைப்படம்) என்ற தற்காலிகத் தலைப்புடன் அறிவிக்கப்பட்டது, செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.

ஹெச் வினோத் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் அஜித் மீண்டும் வெறித்தனமான கம்பேக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் அஜித் மீண்டும் வெறித்தனமான கம்பேக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித் – ஹெச் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது. ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள துணிவு படத்தில் அஜித் ஒன்மேன் ஆர்மியாக மாஸ் காட்டியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கான படமாக அமைந்துள்ளது.

வங்கியில் நடக்கும் மியூச்சல் பண்ட் மோசடி, கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகள் என சோஷியல் மெசேஜ்களை கொடுத்துள்ளார் ஹெச் வினோத். ஆனால் இதற்காக அஜித்துக்கு கொடுக்கப்பட்ட ஆக்‌ஷன் சீன்ஸ் சில இடங்களில் ஓவராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அதையும் மீறி அஜித் ரசிகர்களுக்கு துணிவு திரைப்படம் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டு நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் துணிவு திரைப்படத்தின் FDFS நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நாளில் துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் 27 முதல் 32 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மொத்தமாக முத்ல் இரண்டு நாட்களில் 66 முதல் 71 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இதனால் துணிவு படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.துணிவு திரைப்படத்துக்கு முதல் நாளிலும் நல்ல ஓபனிங் கிடைத்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 18 முதல் 21 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் 25 முதல் 30 கோடியும், உலகம் முழுவதும் 39 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள துணிவு, இந்த வார இறுதிக்குள் 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாள் வாரிசு படத்தைவிட அதிக வசூல் செய்திருந்த துணிவு, இரண்டாவது நாளிலும் அதே இடத்தை தக்கவைத்துள்ளது.ஆம், இரண்டாம் நாள் வசூலில் வாரிசு திரைப்படமே தமிழகத்தில் ரூ. 33 கோடி வசூல் செய்துள்ள நிலையில், துணிவு திரைப்படம் ரூ. 37 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வாரிசு படத்தை முந்தியுள்ளது.

எச் வினோத் இயக்கிய, ‘துனிவு’ ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துரைக்கிறது, மேலும் அஜீத் ஒரு மோசமான நடிப்பை வெளிப்படுத்த ஒரு கெட்டியாக நடித்துள்ளார். மஞ்சு வாரியரும் சமுத்திரக்கனியும் படத்திற்கு சிறந்த ஆதரவை வழங்கியுள்ளனர், அதே சமயம் மோகன சுந்தரம் தனது அரசியல்வாதியாக மை பா. ஜிப்ரான் சிறந்த இசையை வழங்கியதன் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார், அதே நேரத்தில் நீரவ் ஷாவின் காட்சியமைப்புகள் படத்தை மேலும் பிரமாண்டமாக காட்டுகின்றன.

சமீபத்திய கதைகள்