Monday, April 22, 2024 9:35 am

சொல்லி அடிச்சிட்டீங்க சம்பவம்னா 🔥 இப்படி இருக்கணும்..!! துணிவு படத்தின் இரண்டாம் பாதி ட்விட்டர் விமர்சனம்.!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் கதாநாயகனாகவும், மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். அஜீத்-எச்.வினோத் காம்போவை, அவர்களின் சமீபத்திய வலிமை படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூருடன் இந்தப் படம் மீண்டும் இணைகிறது. கபூர் தனது பேவியூ ப்ராஜெக்ட்ஸ் பேனரின் கீழ் படத்தைத் தயாரிக்கும் அதே வேளையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை விநியோகிக்கவுள்ளது.

பொங்கல் பண்டிகை ஒட்டி நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது. துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியானதை ஒட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்.நடிகர் அஜித் நடிப்பில் எச் வினோத், இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வம். அஜித்தின் 61 வது படமான துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி வெளியானதை ஒட்டி தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டம். போனி கபூர் தயாரிப்பில் அஜித்,எச். வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் துணிவு.

அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் உலகம் முழுவதும் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியாகிய்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ள துணிவு படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார் கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய் துள்ளார். ஜிப்ரான் இசையமைத் திருக்கிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உலகம் முழுவதும் ‘துணிவு’ படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் முதல்காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படம் தியேட்டர்களில் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டரில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது. அஜித்குமாரின் துணிவு திரைப்படம் தியேட்டரில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதில் இரண்டாம் பாதி எப்படி இருக்கு படம் பார்த்தவர்கள் துணிவு பற்றி கூறி இருக்கும் விமர்சனம் இதோ.

- Advertisement -

சமீபத்திய கதைகள்