Monday, April 22, 2024 7:18 am

பொடுகால் அவதிப்படுகிறீர்களா வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருளை வைத்து சரிசெய்யலாம் இதோ சூப்பர் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்றைய காலத்தில் பெண்கள் மட்டுமி்ன்றி ஆண்களும் அதிகமாக சந்திக்கும் பிரச்சினை என்னவெனில் பொடுகு பிரச்சினையே.

பொடுகு வர காரணம் என்ன?
மிகவும் சாதாரண பிரச்சினையாக இருக்கும் பொடுகு தொல்லையால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், பொடுகு முடியினை மட்டுமின்றி, முகம் மற்றும் வெளிப்புள தோல்களில் பிரச்சினையை ஏற்படுத்திவருகின்றது.

பொடுகுக்கான காரணங்களும் நபருக்கு நபர் மாறுபடும். முடியில் ஊட்டச்சத்து குறைபாடு தோலின் pH அளவு சரிவு, உடலில் நீர் பற்றாக்குறை, ரசாயன பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு, உச்சந்தலையை சுத்தமாக வைக்காமல் இருப்பது போன்றவையாகும்.

பொடுகை சரி செய்ய என்ன செய்யலாம்?
நீங்கள் இரண்டு அல்லது 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு இவற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். பொடுகு தொல்லையை அகற்றுவதில் மிகவும் பயன்படும் இந்த பொருளின் கலவையை பஞ்சில் நனைத்து உச்சந்தலையில் தடவ வேண்டும்.

புரதச்சத்து அதிகம் இருக்கும் வெந்தயத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதனால் முடியின் வேர் கால்கள் மட்டுமின்றி முடியும் பளபளப்பாகவும், முடி உதிர்வை தடுக்கவும் செய்கின்றது. வெந்தய பொடியினை தேய்காய் எண்ணெய்யில் கலந்து தடவியனால் முடி பிரச்சினை நீங்கும்.

மேலும் சமையலறையில் இருக்கும் இலவங்க பட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் இவற்றினை எடுத்துக்கொண்டு சிறிது கூடாக்கிக் கொள்ளவும். பின்பு உச்சந்தலையில் 20 நிமிடம் வைத்துக்கொண்டு பின்பு ஷாம்பூ போட்டு நன்றாக அலசினால் பொடுகு தொல்லைக்கு தீர்வு காணலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்