Friday, March 31, 2023

ஓட்டை வச்ச ஜாக்கெட் அணிந்து, இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்

தொடர்புடைய கதைகள்

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

மார்க் ஆண்டனி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஷால்-ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தைப் பார்த்து சூரி மற்றும் விஜய் சேதுபதியைப் பாராட்டிய அல்போன்ஸ்

தமிழில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது....

‘பத்து தல’ படத்தின் முதல் நாள் வசூல் ரிப்போர்ட் இதோ !

சிலம்பரசன் நடித்த 'பாத்து தலை' நேற்று (மார்ச் 30) பெரிய திரைகளில்...

இந்த மாஸ் ஹீரோவை வைத்து ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் எடுக்கும் கமல் !

கமல்ஹாசனின் கனவுத் திட்டமான 'மருதநாயகம்' 1997 ஆம் ஆண்டு ராணி எலிசபெத்...

செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, சினிமா நடிகை என பல முகங்களை கொண்டவர் பிரியா பவானி சங்கர். பிடெக் படித்துவிட்டு எம்.பி.ஏ படித்தவர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த போதே இவருக்கு ரசிகர் கூட்டம் இருந்தது. எனவே, வழக்கம் போல் இவருக்கு சினிமாவில் நடிக்க அழைப்புகள் வந்தது. ஆனால், அதை மறுத்துவந்தார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் டீசண்ட்டான வேடத்தில் நடித்தார்.

அதன்பின் மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார்

தற்போது ருத்ரன், டிமாண்டி காலணி 2, இந்தியன் 2 என சில திரைப்படங்களில் நடித்துவருகிறார். அதோடு, அவ்வப்போது அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இந்நிலையில், திடீரென கவர்ச்சிக்கு மாறியுள்ள பிரியா பவானி சங்கர் ஓட்டை வச்ச ஜாக்கெட் அணிந்து, இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

சமீபத்திய கதைகள்