Saturday, April 20, 2024 8:40 pm

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இம்பூட்டு அழகிய மகள்களா…வைரலாகும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் லிவிங்ஸ்டன்
80 மற்றும் 99களின் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்ந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன்.

இவர் தமிழில் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் சிறு சிறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தவர்.

நாளடைவில் ‘சுந்தரபுருஷன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். பின்னர் சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம் மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது சினிமாவை விட்டு விலகி அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வருகின்றார்.


லிவிங்ஸ்டனின் மகள்கள்
லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இதில் ஜோவிதா எமக்கு நன்கு பரிட்சயமானவர் தான்.

சன் டிவியில் பூவே உனக்காக மற்றும் அருவி போன்ற தொடர் நாடகங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இப்புகைப்படங்களை பார்த்த நெட்டிசன் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்களா என வாய் பிளந்து பார்த்து வருகின்றார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்