Friday, March 31, 2023

தல டக்கர் டோய் துணிவு படத்தின் அஜித்தின் பெயர் இதுதான் !! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !!

தொடர்புடைய கதைகள்

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

மார்க் ஆண்டனி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஷால்-ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட...

துணிவு தயாரிப்பாளர்கள் படத்தின் கதாபாத்திர போஸ்டர்களை வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடத் தொடங்கியுள்ளனர். முந்தைய நாளில், தயாரிப்பாளர்கள் மோகன சுந்தரத்தை மை பாவாகவும், ஜான் கொக்கனை க்ரிஷாகவும், வீராவாக ராதாவாகவும், பக்ஸ் ராஜேஷ், ஒரு போலீஸ்காரராகவும், பிரேமை பிரேமாகவும் அறிமுகப்படுத்தினர்.

இப்போது, கண்மணியாக மஞ்சு வாரியரையும், முத்தழகனாக ஜி.எம்.சுந்தரையும், அஜய் மற்றும் சமுத்திரக்கனியை முறையே காவலர்களாக ராமச்சந்திரனாகவும், தயாளனையும் அறிமுகப்படுத்தும் புதிய போஸ்டர்கள் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன.

டிரெய்லர் வெளியானது முதலே அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு காட்சியில் தன்னை அயோக்கிய பையன் என்று அஜித் சொல்லியிருப்பார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாரிசு படத்தின் டிரெய்லரும் இருக்கும். அப்படி எதும் இல்லையென்றாலும் புதிதாக சேர்த்து டிரெய்லரை வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்தார்.

இப்படி துணிவு வாரிசு படத்தினால் விஜய்க்கும் அஜித்திற்கு இருக்கும் ஆரோக்கியமான போட்டி ரசிகர்களால் வலுத்துக் கொண்டே போகிறது. சமீபத்தில் விஜய் வாரிசு படத்தின் ஆடியோ விழாவில் பேசிய பேச்சு அபத்தமானது என்றும் நகைச்சுவையானது என்றும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

அதாவது தனக்கு போட்டி நான் தான் என்று தன்னுடைய பெயரை குறிப்பிட்ட விஜய் அஜித்தின் வளர்ச்சியை ஏளனமாக கருதிவிட்டார் போல. ரசிகர்களை அரவணைக்கும் விதத்தில் இருந்து செல்ஃபி எடுப்பது, ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைப்பது என்று ரசிகர்களின் இணைப்பிலேயே இருக்கிறார்.இந்த பக்கம் அஜித் ரசிகர்களை ஆரம்பத்தில் இருந்தே தள்ளி வைத்துக் கொண்டே வருகிறார்.

நீங்கள் உங்கள் குடும்பத்தை முதலில் கவனியுங்கள் என்று ரசிகர் மன்றத்தையே கலைத்தவர் அஜித். அப்படி பட்ட செல்வாக்கு உள்ள அஜித்தை உங்கள் இடக்கையால புறந்தள்ள முடியாது என்று விஜய்க்கு அறிவுரை கூறியிருக்கிறார் பிஸ்மி. மேலும் விஜயின் படங்கள் வெற்றி அடைந்திருக்கிறது, அவருடைய படங்கள் பிசினஸ் ஆகின்றன இப்படி எதுமே இல்லாமல் விஜய்க்கு நிகராக அஜித் இருக்கிறார் என்றால் எனக்கு போட்டி யாரும் இல்லை என்று சொல்வது விஜயின் மடத்தனமான பேச்சு என்று பிஸ்மி கூறினார்.

நேற்று புத்தாண்டு கொண்டாடிய பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் தன்னுடைய மனைவி மகன், மகளுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இவற்றில் அஜித்தின் மகளை பார்த்த பல பேரும் நடிகை போலவே இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் துணிவு படத்தின் அஜித்தின் பெயர் அஜித்குமார் என்ற தகவல் தற்போது உறுதியாக தெரியவந்துள்ளது .அதே போல் வாரிசு படத்தில் விஜய் பெயரும் விஜய் தான் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் துணிவு விஸ் வாரிசு போய் தற்போது அஜித்குமார் விஜய் என சமூக ஊடகங்களில் கலவரமாக ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகினறனர் .


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. எச் வினோத் திரைப்படம் நட்சத்திரம் மற்றும் இயக்குனரின் ரசிகர்களின் அனைத்து கோட்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதாக தெரிகிறது.

மஞ்சு வாரியர் பெண் கதாநாயகியாக நடிக்கும் பேங்க் ஹீஸ்ட் த்ரில்லரில் வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி ஷங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்