28.9 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாபெத்த அம்மா அப்பாகிட்ட சண்டை போட கூடாது !! போஸ்டர் மூலம் தளபதி விஜய்க்கு அறிவுரை...

பெத்த அம்மா அப்பாகிட்ட சண்டை போட கூடாது !! போஸ்டர் மூலம் தளபதி விஜய்க்கு அறிவுரை கூறிய அஜித் ரசிகர்கள்

Date:

தொடர்புடைய கதைகள்

அனைத்து சென்டர்களிலும் அடித்து நொறுக்கிய “துணிவு ” படத்தின்...

அஜீத் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில்...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

அஜித்தின் ‘துணிவு’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இன்று (டிச. 31) ‘துனிவு நாள்’ என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அஜீத் நடிக்கும் படத்தின் டிரெய்லரை ‘துனிவு தினத்தில்’ தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அஜீத் இரக்கமற்ற கெட்டவனாக மாறுகிறார், அருமையான வீடியோ கவனத்தை ஈர்க்கிறது. நெகட்டிவ் ரோலில் நடிக்கும் போது தனக்கு எப்போதும் வலுவான அடித்தளம் உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் அஜித். வேகமான மற்றும் கூர்மையான வெட்டுக்கள் டிரெய்லரை மிகவும் சுவாரஸ்யமாக்கியது, மேலும் இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இந்த பொங்கலுக்கு ‘துணிவு’ படம் திரையரங்குகளில் நிஜமாகவே வெடிக்கும், அதே சமயம் அஜீத் படத்தின் FDFSக்காக ரசிகர்கள் அமைதியாக இருக்க முடியாது.

விஜய் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான படங்களுக்கு வரவேற்பு இல்லை என்றாலும் கூட, மகன் நடிகராக வேண்டும் என்று விரும்புவதால், மகனின் ஆசையை நிறைவேற்ற தொடர்ந்து தன்னுடைய சொந்த இயக்கத்தில் மீண்டும் மீண்டும் மகனை ஹீரோவாக நடிக்க வைத்து படம் இயக்கினார் SA சந்திரசேகர். அதே காள கட்டத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அஜித் யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஒருவனாக போராடி பட வாய்ப்புகளை பெற்று நடித்து கொட்டிருந்தார்.

ஆனால் விஜய் அப்படி போராடாமல் எளிதாக தந்தை முதுகில் சவாரி செய்து ஒரு கட்டத்தில் உச்ச நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார். இந்த நிலையில் தாய் , தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக தாய் மற்றும் தந்தையுடன் விஜய் பேசுவது கூட கிடையாது என்று கூறப்படுகிறது. விஜய் மக்கள் மன்றம் தொடர்பாக விஜய் மற்றும் SA சந்திரசேகர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடதக்கது.

தாய், தந்தை இருவரையும் கண்டுகொள்ளாத விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு SA சந்திரசேகர் 80வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் யாருமே கலந்து கொள்ளவில்லை, அதே போன்று கடைசியாக நடந்த விஜய் பிறந்தநாள் அன்றும் அவருடைய தந்தை, தாய் யாரையும் நேரில் சந்தித்து விஜய் ஆசிர்வாதம் வாங்கவில்லை.

இப்படி தொடர்ந்து தன்னை பெற்று, வளர்த்து ஏணியாக இருந்து மிக பெரிய உயரத்திற்கு ஏற்றி விட்ட தாய் தந்தையிடம் முரண்பாடுடன் இருக்கும் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது, இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தாய் மற்றும் தந்தை கலந்து கொண்டனர். அதில் விஜய் அவருடைய தாயிடம் நடந்து கொண்ட விதம், பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.

அடியோ நிகழ்ச்சியில் முன் வரிசையில் அமர்ந்து இருந்த முக்கியஸ்த்தர்கள் அனைவர்க்கும் வணக்கம் வைத்துக்கொண்டே வருகிறார் விஜய், அவர்கள் அனைவரும் எழுந்த நின்று விஜய்க்கு வணக்கம் வைக்கிறார்கள், அவர்களுடன் பத்தோடு பதினொன்றாக விஜய் தாய் விஜய்யை பார்த்து வணக்கம் வைக்கிறார், ஆனால் விஜய் தன்னுடைய தாயையும் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக வணக்கம் வைத்து விட்டு கடந்து செல்கிறார்.

ஆனால் விஜய் தன் அருகில் வரும் பொழுது, தன்னுடைய மகன் தன்னிடம் ஒரு வார்த்தை பேசுவாரா என்கிற ஏக்கம் தாய் சோபா கண்ணில் தெரிகிறது, ஆனால் மகன் தன்னை கூட்டத்தில் ஒருவர் போன்று வணக்கம் வைத்து கடந்து செல்லும் போது அந்த தாய் முகம் வாடியதை பார்ப்பவர்கள் கண் கலங்க வைத்து விடுகிறது இந்த சம்பவம். இந்நிலையில் ஆயிரம் தான் இருந்தாலும் வயதான தாய், தந்தையை இப்படி தவிக்க விடும் அளவுக்கு இரக்கமற்றவராக இருப்பது கடும் விமர்சனம் எழுந்துள்ள கூறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது அதில் குறிப்பிட்ட வார்த்தைகள் தாயிற்சிறந்த கோவிலும் இல்லை! தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை !
பெத்த அம்மாஅப்பாகிட்ட மட்டும் சண்டை போடவே கூடாது.அப்படி சண்டை போட்ட யாரும் வாழ்க்கையில் ஜெயிச்சது கிடையாது. இது ADVICE இல்லை!உங்க அண்ணாவுக்கு நாங்க வைக்கிற REQUEST 👉🏻 என்று பில்லா ஸ்டார் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

எச்.வினோத் இயக்கிய ‘துனிவு’ படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், அஜய், ஜி.எம்.சுந்தர், வீரா, பிரேம், பக்ஸ், மோகன சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ட்ரெய்லர் மூலம் படத்தைப் பற்றிய ஒரு வரியை இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார், மேலும் அஜித்துடன் அவர் நடித்த முந்தைய இரண்டு படங்களை விட இந்த படம் மிகவும் கணிசமான ஒன்றாக தெரிகிறது. அஜித்தின் டயலாக்குகள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது, மேலும் அவரது செயலுக்கு பின்னால் ஏதோ ரகசிய காரணம் இருப்பதாக தெரிகிறது. ஜிப்ரானின் பின்னணி ஸ்கோர் தீயை ஏற்றி வைக்கிறது, அதே சமயம் காட்சிகளும் கம்பீரமாகத் தெரிகிறது. ‘துனிவு’ ட்ரெய்லர் சிறப்புத் திரையிடல் அனைத்து இடங்களிலும் நடந்தது மற்றும் ரசிகர்கள் கொண்டாட்ட முறையில் டியூன் செய்தனர்.
டிரெய்லர் வெளியீட்டுக்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் நேற்று (டிச. 30) ‘துனிவு’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை வெளியிட்டனர் மற்றும் கதாபாத்திர அறிமுக போஸ்டர் படத்தை சமூக ஊடகங்களில் புயலடித்தது. இப்போது, ​​சுவாரஸ்யமான டிரெய்லர் படத்தின் சலசலப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது மற்றும் ‘துனிவு’ டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.

சமீபத்திய கதைகள்