Wednesday, May 31, 2023 2:08 am

ய​ப்பா UK வில் காலியாகும் துணிவு பட டிக்கெட்ஸ், திணறும் தியேட்டர்கள் 90% டிக்கெட் காலி ஆகிடுச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

பொங்கல் சீசனின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றான துணிவு படத்தை வெளியிட தயாராகி வருகிறார் அஜித்குமார். பைசா வசூல் போஸ்டர்களால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அதன் முதல் சிங்கிள் சில்லா சில்லா வெளியாகியுள்ளது. இது AK இன் தீவிர ஆதரவாளர்களுக்கு உதவும் ஒரு ஆற்றல்மிக்க விவகாரம். இந்த பாடலை ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் அனிருத் பாடியுள்ளார். துணிவு ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர், எச் வினோத் இயக்குகிறார்.

அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது அதே தேதியில் விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறதால் அஜித் – விஜய் படங்கள் மோதுகின்றன. அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாக்கி உள்ளது.

இந்த படத்தில் அஜித்தை நெகட்டிவ் ரோலில் செம்ம சூப்பராக நடித்துள்ளார் என தெரிய வருகிறது. அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் வெளிவர ஒரு மாத காலம் இருந்தாலும்..

மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க துணிவு படக்குழு தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது அந்த வகையில் கடைசியாக வெளியான சில்லா சில்லா பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது இப்படி ஒரு பக்கம் இருக்க..

மறுப்பக்கம் படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் UK – வில் அஜித்தின் துணிவு படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்து இருக்கிறது இதனை அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த தகவல் தான் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..

தற்போது இந்த படம் அமெரிக்காவில் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் UK தியேட்டரில் 90% டிக்கெட் புக்காகியுள்ளன பாஸ்ட் புங்கிங் இணையத்தளம் அரை மணிநேரம் முடங்கியது தற்போது 90% டிக்கெட் காலி இதோ உங்கள் பார்வைக்கு

துணிவு ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர், இதில் அஜித் குமார் தீவிர புதிய அவதாரத்தில் நடித்துள்ளார். பிக்கியில் சாம்பல் நிற நிழல்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. துணிவு படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். தனுஷ் தலைமையிலான அசுரன் (2019) படத்திற்குப் பிறகு மலையாள நடிகையின் இரண்டாவது தமிழ்த் திரைப்படம் இது.துணிவின் முக்கிய பகுதிகள் ஹைதராபாத் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜீத் தயாரிப்பாளருடனும் வினோத்துடனும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்