அஜித்குமார் இதுவரை கண்டிராத கேரக்டரில் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக இயக்குனர் எச் வினோத் ஏற்கனவே கூறியிருந்தார். கடந்த சில வாரங்களாக வெளியாகி இருக்கும் ஸ்டில்களில் அஜீத் நிறைய ஸ்வாக் மற்றும் ஸ்டைலை வெளிப்படுத்துகிறார். டிரெய்லரிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்? டிரெய்லர் நிச்சயமாக சில உயர் ஆற்றல் ஷாட்கள் மற்றும் ஆக்ஷனைக் காண்பிக்கும், மேலும் மஞ்சு வாரியரும் இடம்பெறலாம்.
இந்நிலையில், இதுநாள் வரை நகரம் அல்லது சிட்டியை அடிப்படையாக வைத்து படம் இயக்கி வந்த வினோத், அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஒரு பக்கா கிராமத்தை காட்டவுள்ளாராம். ஒருவேளை படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் இது இடம் பெற்றிருக்கும் என கருதப்படுகிறது. அஜித் நடித்து வெளியாகி ஹிட் அடித்த வீரம், விஸ்வாசம் ஆகிய படங்கள் கிராம பின்னணியில் உருவானவைதான்.
அதோடு, இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறைவாகவும் வசனங்கள் அதிகம் இடம் பெற்றிருக்கும் எனவும் வினோத் ஏற்கனவே கூறியிருந்தார்.விஸ்வாசம் படத்திற்கு பின் கிராம காட்சிகளில் அஜித் நடிக்கவுள்ளது அவரின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு முன்பாகவே ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள படக்குழு தொடர்ந்து அப்டேட்களை கொடுத்து வருகிறது கடைசியாக வெளிவந்த சில்லா சில்லா பாடல் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை தல ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து ஒரு சூப்பரான தகவல் கசிந்து இருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அதாவது துணிவு திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் எவ்வளவு எப்பொழுது ரிலீஸ் ஆகிறது என்பது குறித்த தான் துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஆனால் வெளிநாடுகளில் முன்கூட்டியே ரிலீசாகிறது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இடங்களில் 11ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். மேலும் துணிவு திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என சொல்லப்பட்டுள்ளது இந்த செய்தியை தற்பொழுது அஜித் ரசிகர்கள் வேற லெவெலில் கொண்டாடி வருகின்றனர்.
நானும் துணிவுல ஒரு Cameo பண்ணிருக்கேன் நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது இதோ !!
துனிவு ஒரு ஆக்ஷன்-த்ரில்லர், இதில் அஜித் குமார் தீவிர புதிய அவதாரத்தில் நடித்துள்ளார். பிக்கியில் சாம்பல் நிற நிழல்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. துனிவு படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். துனிவு படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் திறக்கப்பட உள்ளது. பிக்பாஸ் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் வரிசுவுடன் மோதவுள்ளது. தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா ஆகிய படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வர உள்ளன.