Thursday, June 1, 2023 10:41 pm

அச்சு அசல் ரஜினிகாந்த் போலவே இருக்கும் தனுஷ் மகன்!!வாயடைத்து போன ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

யாத்ரா, லிங்கா
திருமணத்திற்கு பிறகு தனுஷிற்கு ஆறுதலாக சினிமாவில் முன்னேற உதவியதோடு 3 என்ற சூப்பர் ஹிட் படத்தினையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார்.

இப்படி சென்று கொண்டிருக்கும் போது, யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் பெ 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிடுவதாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் அறிக்கை மூலம் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதன் பின் தற்போது, லால் சலாம் என்ற படத்தினை இயக்க பூஜையும் போட்டுள்ளார். விஷ்ணுவிஷால், விக்ரந்த் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்
டிசம்பர் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். ஆனால் இன்று சூப்பர் ஸ்டார் அவரது போயஸ் கார்டனில் இல்லாமல் வெளியில் சென்றுள்ளார்.

இந்நிலையில், தந்தையின் பிறந்தநாளில் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவை அப்படியே உரித்து வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இதனை பார்த்த ரசிகர்கள் அப்படியே சூப்பர் ஸ்டார் மாதிரியே மூத்த மகன் இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்