Thursday, March 30, 2023

அடி தூள் !!ராஜமௌலியை ஆச்சர்யப்படுத்திய அஜித் ! துணிவு படத்தில் “அஜித் பண்ணதை யாரும் பண்ணமாட்டாங்க” நீங்களே பாருங்க

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

அஜீத் குமார் நடித்த துணிவு, சில்லா சில்லா, தற்போது வெளியாகியுள்ளது.ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை வைசாக் எழுதி, அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். லிரிகல் வீடியோவில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இந்த பெப்பி நம்பரைப் பற்றி பேசுகிறார்கள். எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் துணிவு படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் அவர்கள் ஊடகங்களில் பேட்டியளித்து வருகிறார் அந்த வகையில் அவர் கூறியிருந்தது என்னவென்றால் துணிவு திரைப்படம் பேங்க்ராபரியை வைத்து எடுக்கப்பட்டது அல்ல அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்பட காட்சிகளை மங்காத்தா காட்சிகளுடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க எனக்குப் பிடித்த மாதிரி எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியானால்தான் இந்த படத்தின் கதை என்னவென்று உங்களுக்கு புரியும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் துணிவு படத்தின் டீசர் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த அறிவிப்பை போஸ்டருடன் அடுத்த வாரம் படகுழு வெளியிடும் என கூறப்படுகிறது.

இப்பாடல் டிசம்பர் 9 ஆம் தேதி துணிவு பட முதல் சிங்கில் #ChillaChilla என்ற -பாடலை படக்குழு ஜீ யூடியூப்சேனலில் வெளியிட்டது.இப்பாடல் இதுவரை 15 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளதாக ஹெச்.வினோத் அறிவித்து, அஜித்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல நேர்காணலில் அஜித்தை பற்றி ராஜமௌலி கூறிய வீடியோ தற்போது வைரலாகிவருகிறது இதோ

துணிவு படம் ஒரு பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படமாக கூறப்படுகிறது , இதில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு, சுப்ரீம் சுந்தரின் ஸ்டண்ட் நடனம்.

சமீபத்திய கதைகள்